ப்ப்பா..! - வெறும் உள்ளாடையில் படு சூடான கவர்ச்சி போஸ் - மிரட்டும் நீலிமா ராணி..!
சினிமாவில் மட்டும் அல்லாது சின்ன திரையிலும் எந்த வித கதா பாத்திரம் குடுத்தாலும் ஆசாதாரணமாக நடிப்பவர் நடிகை நீலிமா ராணி. இவர் சிறு வயதில் இருந்து நடித்து வருகிறார்.
தேவர் மகன் , விரும்புகிறேன், பாண்டவர் பூமி போன்ற படங்களில் குழந்தை கதா பாத்திரமாக நடித்தார். ஒரு காலத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை ஆறு மணிக்கு தொலைக்காட்சி முன்பு அமர்ந்து மெட்டி ஒளி சீரியல் பார்த்தால் தான் தூக்கம் வரும்.
அத்தகு சீரியலில் முக்கிய அம்சமாக நடித்து இருப்பார். இவர் பல படங்களில் துணை நடிகையாக நடித்து இருப்பார் துணை நடிகையாகவே இருந்தாலும் கவர்ச்சி கலந்த உடையில் எப்பொழுதும் ரசிகர்கள் மனதை அலைபாய செய்கிறார்.
இவர் சீரியல் வில்லி தோற்றத்தில் தான் மிகவும் பிரபலமானார். சின்ன திரை மற்றும் திரையுலக நடிப்பு மட்டும் அல்லாது சில படங்களுக்கு தயாரித்தும் உள்ளார்.
மேலும் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் சீரியலில் தோன்றினாலும் அவரது சினிமா ஆசை இன்னும் குறையவே இல்லை, என்று தான் சொல்ல வேண்டும்.
சின்னத்திரையில் வில்லியாகவும் காதலியாகவும், மனைவியாகவும், தாயாகவும் எத்தனையோ சீரியல்களில் நடித்து வெற்றி பெற்ற இவர், தற்போது தயாரிப்பாளராக களம் இறங்கியுள்ளார்.
சமீபத்தில் இவர் நடத்திய போட்டோ ஷூட்டில் வெறும் உள்ளாடையுடன் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி கவர்ச்சியான போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பார்ப்பவர் அனைவரையும் தன்வச படுத்தி உள்ளார்.
ப்ப்பா..! - வெறும் உள்ளாடையில் படு சூடான கவர்ச்சி போஸ் - மிரட்டும் நீலிமா ராணி..!
Reviewed by Tamizhakam
on
December 27, 2020
Rating:
