"சிங்கம் புலி" நீலு ஆண்ட்டி இப்போது எப்படி இருக்காங்கன்னு பாத்தீங்கனா தூக்கி வரிப்போட்ரும்..!

 
கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்று கேட்ட கேள்வியை விட, சிங்கம் புலி படத்தில் வந்த ஆன்டி யார் ? அவரின் பெயர் என்ன ? என்று கேட்க்கபட்ட நபர்களே அதிகம். 
 
2011-ஆம் ஆண்டு நடிகர் ஜீவா அந்த ஆண்டியுடன் பலான காட்சி ஒன்னு இருந்தது. இந்த சீன் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவியது. அந்த ஆன்டியின் பெயர் நீலு. சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமாகாத நடிகைகளும் இருக்கிறார்கள். 
 
ஒரு படத்தில் சில நமிட காட்சிகள் நடித்து பிரபலமானவர்களும் இருக்கிறார்கள். இதில், சிங்கம் புலி படத்தில் நடித்த நீலு ஆண்ட்டி இரண்டாவது ரகம். இந்த படத்தில் ஒரு காட்சியில் நடிகர் ஜீவா நீலு ஆண்டியிடையே நடக்கும் ரொமான்ஸ் மற்றும் காட்சியின் முடிவில் அது ஜீவாவுடைய தோழியின் அம்மா தான் என்று தெரியவருவது எல்லாம் அந்த ரகம். 
 
 
இந்த படத்தில் சில நிமிட காட்சியில் தான் நீலு நடித்தார். என்றாலும், இளசுகள் மத்தியில் பிரபலம் ஆகி விட்டார். பலரும் இவர் சிங்கம் புலி படத்தில்மட்டும் தான் நடித்துள்ளார் என்று நினைத்து கொண்டிருகிறார்கள். ஆனால், பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். 
 
 
இவர் தோன்றியகாட்சிகளை தொகுத்து எடுத்து வருகிறார்கள் நெட்டிசன்கள். அந்த புகைப்ப்டங்கள் இணையத்தில் திடீரென வைரலாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகின்றன. 
 
 
சமீபத்தில் அந்த நடிகை பேட்டி ஒன்றில் பேசிய பொழுது சிங்கம்பலி திரைப்படத்தில் என்னையும் எனது மகளையும் ஜீவா சைட் அடிப்பது போலத்தான் காட்சிகள் எடுத்தார்கள் அதுக்கு அப்புறம் படம் வந்த பிறகுதான் தெரியும், என்கிட்ட சொன்னது ஒன்னு, எடுத்தது ஒன்னுனு. அந்த காட்சி ஆபாசமான மாற்றியமக்கப்பட்டது.


இப்படி இவர்கள் என்னை ஏமாற்றியதன் காரணமாக நான் பிறகு சினிமாவில் நடிப்பதையே விட்டுவிட்டேன். தற்போது பெண்களுக்கு அழகு செய்யும் பியூட்டிசன் வேலையை செய்து வருகிறேன். என நமது நடிகை கூறியுள்ளார்.

"சிங்கம் புலி" நீலு ஆண்ட்டி இப்போது எப்படி இருக்காங்கன்னு பாத்தீங்கனா தூக்கி வரிப்போட்ரும்..! "சிங்கம் புலி" நீலு ஆண்ட்டி இப்போது எப்படி இருக்காங்கன்னு பாத்தீங்கனா தூக்கி வரிப்போட்ரும்..! Reviewed by Tamizhakam on December 10, 2020 Rating: 5
Powered by Blogger.