ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட மோசமான புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..!


பிரபல தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியல் நடிகையாக மாறி தற்போது சினிமாவில் படி படியாக முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். 
 
இவர் முதன் முதலில் மேயாதமான் திரைபடத்தின் மூலமாக தான் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இவர் கிளாமர் இல்லை என்றாலும் படுக்கை காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 
 
இவர் நடிப்பை பார்த்து அதன் பிறகு அவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்கள் பிரியா நம்ம வீட்டுப் பெண் என்ற பிம்பத்தை ஏற்படுத்தியது. 
 
மாபியா படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக அவதாரமெடுத்த ப்ரியா பவானி சங்கருக்கு அது ஒத்துவரவில்லை. இதனால் மீண்டும் தன்னுடைய குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் அதே நேரத்தில் மாடர்ன் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். 
 
ஹரிஷ் கல்யாண் திரைபடத்தை அடுத்தடுத்து பல்வேறு திரைபடங்களில் நடித்து வரும் பிரியா இந்தியன் 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதை தவிர தற்போது 5 மொழிகளில் உருவாகும் அகம் பிரம்மாஸ்மி எனும் தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார். 
 
இந்த திரைபடத்தில் இதுவரை இல்லாத கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கலங்க வைத்துள்ளார். பிரியா பவானி தன்னுடைய உடல் வளைவு நெளிவுக்காக அரைகுறை உடைகள் செட் ஆகாது என ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். 
 
 
சமூக வலைதளங்களில் துருதுருவென இருக்கும் ப்ரியா பவானி ஷங்கர் சமீபத்தில் பிரபல பாடகர் பாப் மார்லியின் புகைப்படம் பதிந்த ஒரு டீசர்ட்டை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

பாப்-உம் சொல்லியிருக்கார்.! -அதனால், பாப் போல இருங்க..என்று கேப்ஷன் வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை சகட்டு மேனிக்கு வசை பாடி வருகிறார்கள்.


அதிலும் ஒரு நெட்டிசன்.. உங்கள நல்ல பொண்ணுன்னு நெனச்சோம்.. நீ என்னடா-ன்ன க** அடிச்சுட்டு சுத்திட்டு இருக்க.. என்று திட்டியுள்ளார்.

ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட மோசமான புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..! ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட மோசமான புகைப்படம் - விளாசும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on December 02, 2020 Rating: 5
Powered by Blogger.