"பாத்து பாத்து பலூன் வெடிச்சிற போகுது.." - இளசுகளை சூடேற்றிய பார்வதி நாயர்..!


என்னை அறிந்தால், நிமிர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் மலையாள நடிகை பார்வதி நாயர். ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகள் தற்போது நடைபெறாத நிலையில் வீட்டிலேயே ஒரு போட்டோ ஷூட்டை நடத்தி வருகிறார். 
 
இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் செல்போனிலேயே எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அஜித் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் பிரபலமானார் பார்வதி நாயர். 
 
அவர் ஹீரோயினாக நடித்து வெளிவந்த ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு பெரும்பாலும் திரையில் தோன்றாமல் இருந்துவந்த பார்வதி நாயர், சமீப காலமாக தனது புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். 
 
எந்த நேரத்திலும் ரசிகர்கள் தங்களைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும், என நினைக்காத நட்சத்திரங்களே இல்லை. அதற்கு எளிதான ஒரு வேலை தான் ஆன்லைன் படங்கள். 
 
அந்த வகையில், சீரியல் முதல் சினிமா நட்சத்திரங்கள் இன்ஸ்டாகிராம் எந்த வில்லை பயன்படுத்து தங்களுக்கு கவர்ச்சி புகைப்படங்களை அம்பாக தொடுத்து ரசிகர்களின் கண்களில் பாய்ச்சுகின்றனர்.
 
 
சில நேரம் அவர்களது புகைப்படங்கள் ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகி விடுவதும் உண்டு.ஐஸ்வர்யா ராயாகவே இருந்தாலும் தப்ப முடியாது. அந்த வகையில், பலூன்களை வைத்து பார்வதி நாயர்நடத்தியுள்ள போட்டோ சூட்டை பார்த்த ரசிகர்கள் கலவரமாக கலாய்த்து வருகிறார்கள்.


இதனை பார்த்த ரசிகர்கள், பாத்து பாத்து பலூன் வெடிச்சிற போகுது எனவும் யாரெல்லாம் பலூன் வெடிக்க வேண்டும் ஆசைப்படுகிறீர்கள் என்றும் கலாய் கருத்துக்களைதெரிவித்து வருகிறார்கள்.

"பாத்து பாத்து பலூன் வெடிச்சிற போகுது.." - இளசுகளை சூடேற்றிய பார்வதி நாயர்..! "பாத்து பாத்து பலூன் வெடிச்சிற போகுது.." - இளசுகளை சூடேற்றிய பார்வதி நாயர்..! Reviewed by Tamizhakam on December 14, 2020 Rating: 5
Powered by Blogger.