"ஐஸ்கட்டி வச்சா கூட டக்குனு உருகிடும் போல.." - சட்டையை கழட்டி விட்டு ஆண்ட்ரியா ஹாட் போஸ்..!


நடிகை ஆண்ட்ரியா, இவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் அனைத்தும் கொஞ்சம் சவாலாகவே இருக்கும். “தரமணி” படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிபடுத்தினார், மேலும் இவர் பொது நிகழ்ச்சிக்கும் கொஞ்சம் கூடுதலான கிளாமர் ஆடை அணிவது வழக்கம்.
 
தனது அழகான நடிப்பாலும் மயக்க வைக்கும் குரலாலும் நம் அனைவரையும் தனது படங்களின் மூலமும் பாடல்கள் மூலமும் ரசிக்க வைத்து கொண்டு வந்த நடிகை ஆண்ட்ரியா.
 
சமீபத்தில் ஆண்ட்ரியா புத்தகம் ஒன்று எழுதியதாகவும், அதில், தான் ஒரு ‘நடிகர் – அரசியல்வாதி’ பிரபலத்தால் ஏமாற்றப்பட்டது குறித்தும், அது யார் என்று குறிப்பிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
 
ஆனால், தினம் தினம் பல்வேறு சர்ச்சைகளுடன் சுற்றிய இந்த செய்தி, சில நாட்களில் அமுங்கிப் போனது. இருந்தாலும், எந்த சூழலிலும், அந்த பெயர் வெளிவந்துவிடக் கூடாது என்பதில் சம்பந்தப்பட்ட தரப்பு உறுதியாக இருப்பதாக ஒருபக்கம் கூறப்பட, ‘அப்படியொரு விஷயமே நடக்கவில்லை’ என ஆண்ட்ரியா தரப்பு மறுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 
 
 
ஆனால், இதுநாள் வரை அதிகாரப்பூர்வமாக மீடியாவை சந்தித்தோ அல்லது சமூக ஊடகம் வாயிலாகவோ ஆண்ட்ரியா மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.
 
 
நடிப்பும் மற்றும் பாடல்கள் பாடுவதன் மூலம் மிகப் பிரபலமான இவர், பல பாடல்களைப் பாடியிருந்தாலும் கோவா படத்தில் இவர் பாடிய “இதுவரை இல்லாத உணர்விது” பாடல் நன்றாக பிரபலமானது.


இணையத்தில் அவ்வப்போது தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை வெளியிடுவார் இவர். இந்நிலையில் தற்போது தன்னுடைய தொடையழு தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ளார்.

"ஐஸ்கட்டி வச்சா கூட டக்குனு உருகிடும் போல.." - சட்டையை கழட்டி விட்டு ஆண்ட்ரியா ஹாட் போஸ்..! "ஐஸ்கட்டி வச்சா கூட டக்குனு உருகிடும் போல.." - சட்டையை கழட்டி விட்டு ஆண்ட்ரியா ஹாட் போஸ்..! Reviewed by Tamizhakam on December 10, 2020 Rating: 5
Powered by Blogger.