"செம்ம செக்ஸி..!" - "பாவாடை, சட்டையில் ஹாட் போஸ்.." - சினேகாவை பார்த்து உருகும் ரசிகர்கள்..!

 
தமிழ் சினிமாவில் கே ஆர் விஜயாவிற்கு பின் புன்னகை அரசி என ரசிகர்களால் கொண்டாடப் பட்டவர் நடிகை சினேகா. கமலஹாசன், அஜித், விஜய், விக்ரம், உட்பட பல முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த சினேகா குடும்ப குத்துவிளக்காகவே ரசிகர்களுக்கு தோன்றினார்.
 
இதனைதொடர்ந்தது பல திரைப்படங்களில் நடிக்க தொடங்கி பெரும் உச்சத்தை தொட்ட இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்த திரைப்படம் "ஆனந்தம்" திரைப்படமாகும். தற்போது 36 வயதாகும் இவருடைய முகத்தில் அதே சிரிப்பு., சுண்டியிழுக்கும் உடல் தோற்றம் என்று இருக்கிறார். 
 
மேலும் உங்களது திரையுலக வாழ்க்கையில் எந்த திரைப்படம் முக்கியமான திரைப்படம் என்று கேட்டால்., எந்த வித ஐயமும் இல்லாமல் "புதுப்பேட்டை" என்று கூறுகிறார். ஒவ்வொரு திரைப்படத்திலும் சினேகாவின் கதாபாத்திரம் அத்தனை இயல்பாக இருக்கும், இதனால் சினேகாவிற்கு ரசிகர்கள் அதிகம். 
 
பிரபலமாக இருந்த போதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில் நடிகை சினேகா மீண்டும் நடிக்க வந்துள்ளார். சினேகா தனுஷ் ஜோடியின் நடிப்பில் அண்மையில் வெளியான "பட்டாஸ்" திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது.
 
இந்நிலையில், நேற்று கிருஸ்துமஸ் கொண்டாடிய சினேகா பாவாடை, சட்டையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 

இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசே ஆகவில்லை. பாவாடை, சட்டையில் செம்ம செக்ஸியாக இருக்கீங்க என்று கூறி வருகிறார்கள்.