"எது.. பேக் ஷாட்டா..?.." - "செம்ம கட்ட...!" - கஸ்தூரி வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..!


தமிழ் சினிமாவில் ஆடி ஓய்ந்த நடிகைகள் அனைவரும் பின்னர் சின்னத்திரைக்கு வருவது பெரிய விஷயம் அல்ல.அந்த வகையில் ராதிகா, குஷ்பு ஆகியோரை தொடர்ந்து தற்போது சீரியலில் களம் இறங்க உள்ளார் நடிகை கஸ்தூரி.
 
கஸ்தூரி தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்தவர். அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கங்களில் சமூக கருத்துக்களை பதிவிடுவார். 
 
அதோடு தெலுங்கில் பிரபல சீரியல் ஒன்றில் நடித்து வரும் கஸ்தூரி தற்போது தமிழ் சீரியலிலும் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம். சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் அக்னி நட்சத்திரம் என்ற சீரியலில் விரைவில் களமிறக்க உள்ளாராம் கஸ்தூரி. 
 
மற்ற முன்னணி நடிகைகளைப் போல் இல்லாமல் இந்த வயதிலும் தன்னுடைய உடலை சிக்கென வைத்து இளம் நடிகைகளுக்கு சவால் கொடுத்து வருகிறார். தமிழ் சினிமாவில் இடையில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்த கஸ்தூரி தொடர்ந்து படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
 
தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வரும் கஸ்தூரி தமிழில் எண்ணற்ற படங்கள் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக இருந்து வருகிறார். 
 
தமிழில் பெரும்பான்மையான முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள கஸ்தூரி உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த இந்தியன்படத்தில் நடித்து அனைவரின் மனதையும் கொள்ளையடித்தார்.
 
ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை கச்சிதமாக தன்னை பொருத்திக் கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்த கஸ்தூரிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இன்றும் இருந்து வருகின்றனர். 
 
நடிகர் சத்யராஜ் உடன் மிகப்பெரிய வெற்றிப்படமான அமைதிப்படை படத்தில் ஒரு அப்பாவி பெண் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் அன்பையும் பெற்றார்.
 
இப்படி பின்னணி கொண்ட இவர் இப்போதும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். இந்நிலையில், கிருஸ்துமஸ் சிகப்பு, பேக் ஷாட் என்று கூறி தன்னுடைய முதுகின் அழகு பளிச்சிடும் படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அம்மணி.
 

 
இதனை பார்த்த ரசிகர்கள் "செம்ம கட்ட..", "எது.. பேக் ஷாட்டா..?..", " என்ன கேப்ஷன் இது..?.." என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

"எது.. பேக் ஷாட்டா..?.." - "செம்ம கட்ட...!" - கஸ்தூரி வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..! "எது.. பேக் ஷாட்டா..?.." - "செம்ம கட்ட...!" - கஸ்தூரி வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on December 25, 2020 Rating: 5
Powered by Blogger.