குட்டியான கவுன் - உள்ளாடை தெரிய வளைந்து நெழிந்து ஆட்டம் - கிக் ஏற்றும் சொப்பன சுந்தரி..!


தமிழ் சினிமாவில் வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக நடித்தவர் மனிஷா யாதவ். அதன்பிறகு ஆதலால் காதல் செய்வீர் என்ற திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தார். 
 
இந்தத் திரைப்படத்தில் ஹிட் கொடுத்த இவர் தொடர்ந்த தமிழ் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டே இருந்தது. அந்த வகையில் இவர் நடித்த திரைப்படங்கள் சென்னை 600028, ஜன்னல் ஓரம், திரிஷா இல்லனா நயன்தாரா போன்ற திரைப்படங்களிலும் நடித்து தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். 
 
அதன் பிறகு இவருக்கு திருமணம் முடிந்த காரணத்தினால் சில படங்களில் நடிக்க தவிர்த்தார். மீண்டும் ஒரு குப்பை கதை என்ற திரைப்படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார் நடிகை மனிஷா. 
 
இந்த நிலையில் தற்போது இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு ஏதும் கிடைக்காத காரணத்தினால் கிடைத்த வாய்ப்பை தவற விடாமல் ஒரு சில திரைப்படங்களில் குத்துப்பாடலுக்கு நடனம் ஆடிக் கொண்டு வருகிறார். 
 
அந்த வகையில் சென்னை600028 என்ற திரைப்படத்தில் சொப்பன சுந்தரி பாடலுக்கு நடனமாடி தற்போது இவருடைய பெயர் சொப்பன சுந்தரி மனிஷா என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார்.
 
சமீப காலமாக இவருக்கு தனக்கான மார்க்கெட்டை இழந்த காரணத்தினால் அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். 
 
இதன் மூலமாவது தனக்கு மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் நடிகை மனிஷா தினமும் தவறாமல் போட்டோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
 

 
இந்நிலையில், தற்போது குட்டியான கவுனில் தன்னுடைய உள்ளாடை தெரியும் அளவுக்கு நடனமாடி அந்த வீடியோவை இணையத்தில் அப்லோடியுள்ளார் அம்மணி.

குட்டியான கவுன் - உள்ளாடை தெரிய வளைந்து நெழிந்து ஆட்டம் - கிக் ஏற்றும் சொப்பன சுந்தரி..! குட்டியான கவுன் - உள்ளாடை தெரிய வளைந்து நெழிந்து ஆட்டம் - கிக் ஏற்றும் சொப்பன சுந்தரி..! Reviewed by Tamizhakam on December 03, 2020 Rating: 5
Powered by Blogger.