டூ பீஸ் உடையில் கம்பியை பிடித்துகொண்டு "போல் டான்ஸ்" ஆடும் ராய் லக்ஷ்மி..! - வாயை பிளந்த நெட்டிசன்ஸ்..!


ராய் லக்ஷ்மி நமக்கு மிகவும் பரிச்சயப்பட்ட பெயர் தான். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பறந்து சென்று நடித்து வருபவர். ஆனால் ராய் லக்ஷ்மி முன்பு போல சினிமாவில் பயங்கர பிஸி என்றெல்லாம் சொல்லி விட முடியாது. தென்னிந்திய மொழிகளில் ஒரு ரவுண்டு வந்தார். 
 
பின்னர் ஜூலி படத்தின் வாயிலாக ஹிந்தியும் சென்று வந்தார். என்ன தான் படங்களினால் பிஸி இல்லை என்றாலும் தன் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் மிக பிஸியாக இருப்பவர். 
 
அடிக்கடி தன் பிட்னெஸ் , பீச் போட்டோக்களை அப்லோட் செய்து ட்ரெண்டிங்கில் இருப்பவர் ராய் லக்ஷ்மி. இந்நிலையில் இவர் பிகினி உடையில் போல் டான்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள ராய் லக்ஷ்மி அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். குறிப்பாக பிகினியில் அவர் போடும் போட்டோக்கள் இணையத்தையே திக்குமுக்காடச் செய்யும்.

மாடல் அழகியுமான ராய் லக்‌ஷ்மி, தற்போது படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும், தன் ஹாட் பிகினி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார்.


அந்த வகையில், டூ பீஸ் உடையில் போல் டான்ஸ் ஆடும் அவரது வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.


டூ பீஸ் உடையில் கம்பியை பிடித்துகொண்டு "போல் டான்ஸ்" ஆடும் ராய் லக்ஷ்மி..! - வாயை பிளந்த நெட்டிசன்ஸ்..! டூ பீஸ் உடையில் கம்பியை பிடித்துகொண்டு "போல் டான்ஸ்" ஆடும் ராய் லக்ஷ்மி..! - வாயை பிளந்த நெட்டிசன்ஸ்..! Reviewed by Tamizhakam on December 14, 2020 Rating: 5
Powered by Blogger.