"தோல் நிறத்தில் ப்ரா..!" - ரசிகர்களை கிறு கிறுக்க வைத்த ஆண்ட்ரியா..! - வைரல் போட்டோ..!
தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.
அதேபோல இவர் நடித்த படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆண்ட்ரியா, இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான தரமணி திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
இந்த படம் வெற்றிபெற்ற நிலையில் ஆண்ட்ரியாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. அந்த படத்தின் மூலம் அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்தார் நடிகை ஆண்ட்ரியா.
நடிகை ஆண்ட்ரியா அவ்வப்போது தனது ஹாட்டான போட்டோகளை இணையத்தில் பதிவிடுவார். அப்படி தான் தற்போது தன்னுடைய தோல் நிறத்தினால் ஆன உள்ளாடை அணிந்து கொண்டு பயங்கர ஹாட்டான போட்டோவை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அந்த போட்டவை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருவதுடன் அதிர்ந்தும் வருகிறார்கள். தோல் நிறத்திலா ப்ராபோடுவீங்க.. உள்ள ஒண்ணுமே போடலையா.. ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு என ஷாக் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
"தோல் நிறத்தில் ப்ரா..!" - ரசிகர்களை கிறு கிறுக்க வைத்த ஆண்ட்ரியா..! - வைரல் போட்டோ..!
Reviewed by Tamizhakam
on
December 02, 2020
Rating:
