"காருக்குள் வாயில் விரல் வைத்தபடி படு சூடான போஸ்.." - இளசுகளை கிறங்கடித்த நிவேதா பெத்துராஜ்..!

 
2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர். 
 
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 
 
பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் உதயநிதி ஜோடியாக நடித்தார். பார்த்திபன், சூரி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை தளபதி பிரபு இயக்கியிருந்தார். இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. 
 
அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது. சமீபத்தில் கூட அந்த படத்தின் தமிழ் டப் வெர்ஷனை சன் டிவியில் ஒளிபரப்பினார்கள். 
 
தற்போது ஹாலிவுட் படம் ஒன்றில் கமிட் ஆகி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா செல்லவுள்ளார் நிவேதா. மேலும் வரும் பிப்ரவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.


இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் வெளியிட்ட புகைப்படங்களைப் பார்த்தால் செம்ம சூடாக இருக்கிறார். காருக்குள் அமர்ந்து கொண்டு வாயில் விரல் வைத்தபடி சூடான போஸ் கொடுத்து இளசுகளின் இதயத்தை சிதறடித்து உள்ளார்.