"என்னுடைய சின்ன வயது ப்படங்களை பாருங்க.." - ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய ரெஜினா..!


தமிழ் சினிமாவில் நடிகை ரெஜினா குறும்படம் மூலம் அடியெடுத்து வைத்தார். அதன் பின் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். 
 
இதையடுத்து அவர் பல படங்களில் நடித்தார். இதுவரை இவர் நடித்த படங்கள் எல்லாமே ஹோம்லி கேரக்டராகத்தான் இருந்தது. இவரை ரசிகர்கள் எல்லோரும் இதுவரை ஒரு குடும்பப் பெண்ணாக பார்த்து வந்தார்கள். 
 
ஆனால், தெலுங்கில் காலடி எடுத்து வைத்தார். அங்கு சென்று இவருடைய கவர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லாமல் போனது. அந்தளவுக்கு கவர்ச்சியை தாராளமயமாக்கினார். 
 
எம்புட்டு இருக்குது ஆசை என உதயநிதி ஸ்டாலினின் ரொமான்சுக்கு ஆளானவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் சென்னைப் பொண்ணு. தன்னுடைய நடிப்பு மற்றும் கவர்ச்சியால் தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் ரசிகர்களை கவர்ந்திருக்கும் சென்னை பொண்ணுதான் ரெஜினா கசாண்ட்ரா. 
 
அவர், தற்போது நடிகர் அருண் விஜய்யின் ‘ஜிந்தாபாத்’ படத்தில் நடித்து வருகிறார். இது குறித்து, நடிகை ரெஜினா ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது: “மீண்டும் தமிழ் படங்களில் நடிப்பது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. சென்னைப் பெண்ணான எனக்கு, தமிழில் அதிக வாய்ப்புகள் வர வேண்டும் என ஏங்குகிறேன். 
 
கதைக்கேற்ப தேவையென்றால் கவர்ச்சியாகவும் நடிக்கத் தயாராக இருக்கிறேன். நல்ல கதையம்சம் இருக்கும் படங்களில், நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வர வேண்டும். அதுதான் முக்கியம்” . இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

என்னுடைய சின்ன வயது புகைப்படங்களை பாருங்க

தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வருவதால் சென்னை ஆந்திரா என பறந்து கொண்டே இருப்பார். சமீபத்தில், தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய இவர் என்னுடைய சின்ன வயது புகைப்படங்களை பாருங்க என்று கூறி தனது குழந்தை பருவத்தில் ஒன்றும் அணியாமல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கடுப்பேற்றியுள்ளார்.

இதனை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் பிறந்தநாள் அதுவுமா இப்படித்தான் கடுப்பை கிளப்புவீர்களா..? எனவும் குழந்தையா இருக்கும் போது சூப்பரா இருக்கீங்க எனவும் கூறி வருகிறார்கள்.

"என்னுடைய சின்ன வயது ப்படங்களை பாருங்க.." - ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய ரெஜினா..! "என்னுடைய சின்ன வயது ப்படங்களை பாருங்க.." - ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய ரெஜினா..! Reviewed by Tamizhakam on December 14, 2020 Rating: 5
Powered by Blogger.