அம்மாடியோவ்..! - சீரியலில் அடக்க ஒடுக்கமாக நடிக்கும் வந்தனா'வா இது...? - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!


ஒரு காலத்தில் கொழுக்கு மொழுக்கு என இருந்த நடிகைகள் அனைவருமே தற்போது மிகவும் ஒல்லியாக மாறி கவர்ச்சி காட்டி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சீரியலில் நடித்து பிரபலமான நடிகை வந்தனாவும் தனது உடல் எடையை குறைத்துவிட்டு மிகவும் ஸ்லிம்மாக காட்சி அளிக்கிறார். 
 
இந்த சீரியல் நடிகையை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? இவர்தான் ஆனந்தம் சீரியலில் வில்லியாக நடித்தவர் அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலில் நடித்ததன் மூலமாக தற்போது சின்னத்திரையில் மிகப் பெரிய நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார். 
 
இவருக்கு ஆனந்தம் சீரியலில் நடித்ததன் மூலமாக பிரபலமாக ஆனாலும் இதை தொடர்ந்து பல்வேறு சீரியலில் இவர் நடித்ததன் காரணமாக தொடர்ந்து சீரியல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துக் கொண்டே இருந்தது. 
 
இப்படி பல்வேறு சீரியல்களில் நடித்து இருந்தாலும் இவர் நடித்த அனைத்து சீரியலிலும் இவர் வில்லி கேரக்டரில் மட்டும் தான் நடித்தார். ஆனால் உண்மையில் சொல்லப்போனால் நமது நடிகை மிகவும் ஒரு அமைதியான கேரக்டர். 
 
இவர் தங்கம், கதல் முதல் கல்யணம் வரை, மெல்ல திறந்தது கதவு, போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். இப்படி பிரபலமான நடிகை தற்போது தன் கணவருடன் விஜய் டிவியில் நடந்துகொண்டிருக்கும் ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டிருக்கிறார். 
 

 
இந்த லாக்டோன் அதற்கு முன்பு தளதளவென இருந்த நமது வந்தனா தற்போது மிகவும் ஒல்லியாகவும் கவர்ச்சியாகவும் மாறிவிட்டார். இவ்வாறு அவருடைய மாறுதல்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படமாக வெளியிட்டு உள்ளார்.
 
 
இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக அவரை வர்ணித்து வருகிறார்கள்.

அம்மாடியோவ்..! - சீரியலில் அடக்க ஒடுக்கமாக நடிக்கும் வந்தனா'வா இது...? - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..! அம்மாடியோவ்..! - சீரியலில் அடக்க ஒடுக்கமாக நடிக்கும் வந்தனா'வா இது...? - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on December 03, 2020 Rating: 5
Powered by Blogger.