தம்மாந்தூண்டு உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள ப்ரியா ஆனந்த் - வைரல் போட்டோஸ்..!
பெண்களின் கண்களுக்கு எல்லா வயதிலும் போதையும், கவர்ச்சியும் இருக்கு, அதோடு கவர்ச்சி காட்டுவதற்கு வயது வரம்பு கிடையாது என்று நடிகை பிரியா ஆனந்த் ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விடுத்துள்ளார்.
கொசுவலை போல ஆடை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள பிரியா ஆனந்த்தான் இந்த செய்தியை சொல்லியுள்ளார். தமிழ் சினிமாவில் கவர்ச்சியாகவும் ஒல்லியாகவும் இருந்து கலக்கியவர் நடிகை கௌதமி. கௌதமிக்கு பிறகு இப்போது ஒல்லியாகவும் படு கவர்ச்சியாகவும் கலக்குபவர் பிரியா ஆனந்த்.
‘வாமனன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியா ஆனந்த், தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார்.
எண்ட்ரியாகி 10 வருடங்கள் ஆனாலும் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு மட்டும் அவருக்கு கிடைக்கவேயில்லை .தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் பிரியா ஆனந்த்.
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.எதிர் நீச்சல், 180, எல்கேஜி ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார் பிரியா ஆனந்த்.
இந்நிலையில், குட்டியான உடையில் சிக்கென இருக்கும் புகைப்படம் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இதை விட குட்டியான உடை கிடைக்கவில்லையா..? எனவும், உங்களுக்கு வயசே ஆகாதா..? எனவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
