"51 வயசுல போடாக்கூடிய ட்ரெஸ்ஸா இது..?.." - தொடை தெரியும் அளவுக்கு குட்டியான உடையில் ரம்யா கிருஷ்ணன்..!

 
நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்கள் கவர்ச்சி நாயகியாக ஆரம்பம் ஆகி அதைத்தொடர்ந்து அம்மன் கதாபாத்திரங்கள் மற்றும் பல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கே வில்லியாக நடித்தார். 
 
இவ்வாறு தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் இந்திய சினிமாக்களில் பல பல இடங்களில் பல பல மொழிகளில் மிகப் பெரிய வல்லமை பெற்ற பாகுபலி என்று உலகமே திரும்பிப் பார்த்த அந்த திரைப்படத்தில் கம்பீரமான பெண்ணாக நடித்து தன் முத்திரையை பதித்தார் ரம்யா கிருஷ்ணன். 
 
இவருக்கு இப்போது 51 வயது ஆகின்றது இருப்பினும் இப்போது சமீபத்தில் அவருடைய ஒரு கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டிருக்கின்றது. தோழிகள் புடை சூழ தன்னுடைய தொடை தெரியும் படியான குட்டியான உடையில் இருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.
 
51 வயதில் இப்படி ஒரு கவர்ச்சி உடையா..? இந்த வயதிலும்  இப்படி ஒரு அழகா இப்படி ஒரு இளமையா இவருக்கு வயதே ஆகதா? என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள். 


படையப்பா திரைப்படத்தில் கூறியது போன்று எவ்வளவு தான் வயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் உங்களை விட்டுப் போகாது என்பது போன்று அந்த வார்த்தை ரம்யா கிருஷ்ணன் அவர்களுக்கு சரியாக பொருந்தும் என்று கூறும் வகையில் இந்த புகைப்படம் அமைந்திருக்கின்றது.

"51 வயசுல போடாக்கூடிய ட்ரெஸ்ஸா இது..?.." - தொடை தெரியும் அளவுக்கு குட்டியான உடையில் ரம்யா கிருஷ்ணன்..! "51 வயசுல போடாக்கூடிய ட்ரெஸ்ஸா இது..?.." - தொடை தெரியும் அளவுக்கு குட்டியான உடையில் ரம்யா கிருஷ்ணன்..! Reviewed by Tamizhakam on January 19, 2021 Rating: 5
Powered by Blogger.