"என்னா கும்மு..." - 96 குட்டி ஜானு வெளியிட்ட குளு குளு போட்டோஸ்... ! - வர்ணிக்கும் ரசிகர்கள்..!


நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷா நடிப்பில் வெளியான “96” திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷாவின் பள்ளி பருவ கதாபாத்திரத்தில் பிரபல காமெடி நடிகர் எம் எஸ் பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கரும் கௌரி கிஷன் என்பவரும் நடித்திருந்தனர்.
 
மேலும், நடிகை த்ரிஷாவின் பள்ளி பருவ கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகை வீணா கிஷன் மகள் கௌரி கிஷனும் என்பவரும்நடித்திருந்தார் . இந்த படத்தில் ராம்-ஜானு ஜோடிதான் இணையத்தில் ஹாட் டாபிக்காக இருந்துவந்தது. 
 
அதில் ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிஷனின் நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக திரிஷாவின் பள்ளி கதாபாத்திரத்தில் கௌரி கிருஷ்ணனும் நடித்து பார்வையாளர்களின் மனதில் இடம் பிடித்தனர். 
 
அதிலும் குறிப்பாக பள்ளி பருவ திரிஷாவாக நடித்திருந்த கௌரிக்கு ரசிகர்களும் உருவாகியுள்ளனர். இப்படத்தில் இவரின் நடிப்பு பலரை கவனம் ஈர்த்ததால் அடுத்து எந்த படத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.கௌரி எந்த படத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார் என்ற அதிகார்ப்பூர்வ தகவல்வெளியானது. 
 
 
கௌரி கிஷன் அடுத்து மலையாள சினிமாவில் கால் எடுத்து வைக்கிறார். அனுகிரஹித்தன் என்னும் இந்த படத்தில் பிரின்ஸ் ஜாய் இயக்கத்தில் நடிக்கிறார். மேலும் கௌரிக்கு ஜோடியாக சன்னி வேயின் நடிக்கிறார். 
 
019 ஆண்டு கோடைக்கால விடுமுறைக்கு இப்படம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. அதே போல விஜய்யின் மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார் கௌரி கிஷன். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 
 
 
அந்த வகையில் சமீபத்தில் இவர், இறுக்கமான ஜீன்ஸ் பேண்டில் கொஞ்சம் கிளாமரான கோலத்தில் போஸ் கொடுத்த சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 


 
இதை பார்த்த ரசிகர்கள் என்னா கும்மு.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

"என்னா கும்மு..." - 96 குட்டி ஜானு வெளியிட்ட குளு குளு போட்டோஸ்... ! - வர்ணிக்கும் ரசிகர்கள்..! "என்னா கும்மு..." - 96 குட்டி ஜானு வெளியிட்ட குளு குளு போட்டோஸ்... ! - வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on January 06, 2021 Rating: 5
Powered by Blogger.