"டூ பீஸ்-ல போட்டோ போடுங்க.." - நச்சரித்த ரசிகர்கள் - கடைசியாக அப்லோட் செய்து கிக் ஏற்றிய பூனம் பாஜ்வா..!

 
திரைப்படங்களில் கதாநாயகியாக வராத போதும் இவருக்காகவே படங்களை பார்க்க பல இளைஞர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது படங்கள் எதுவும் இல்லாததால் இணையத்தில் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா.
 
ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. 
 
தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார். 
 
இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். 
 
கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டே இணையத்தில் வைரலான பூனம் பாஜ்வா இரண்டாவது இன்னிங்சிற்கு முயற்சித்து வருகிறார்.
 
சமீபத்தில் மிகவும் கவர்ச்சியான உடையணிந்து அப்புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்தார். 
 
இவர் ஒவ்வொரு புகைப்படத்தை வெளியிடும் போதும் டூ பீஸ் உடையில் போட்டோ போடுங்க என இவரது ரசிகர்கள் பலரும் கமென்ட் செய்து கொண்டே இருப்பார்கள். 
 
 
அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக முதன் முறையாக டூ பீஸ் உடையில் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.