"மேடம் யாரு.. - தாராள பிரபு டோய்.." - காட்டுத்தனமாக கவர்ச்சி காட்டும் தன்யா ஹோப்..! - வைரல் போட்டோஸ்..!


தடம், தாராளபிரபு போன்ற படங்களின் நாயகியாக தான்யா ஹோப் தற்போது பிரபல நடிகருடன் இணைந்து இருக்கிறார். பல வெற்றிப்படங்களைக் கொடுத்த நடிகர் விமல் மற்றும் குட்டிப்புலி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான குட்டிப்புலி சரவண சக்தி இணையும் புதிய படம் இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கியது. 
 
எம்.ஐ.கே. புரொடக்ஷன் நிறுவனம் சார்பாக இளையராஜா தயாரிக்கும் இந்தப்புதிய படத்தை எழுதி இயக்குகிறார் குட்டிப்புலி சரவண சக்தி. இவர் ஏற்கெனவே ஜே.கே ரித்திஷ் நடித்த நாயகன், ஆர்.கே சுரேஷ் நடித்த பில்லாபாண்டி ஆகிய படங்களை இயக்கியவர். 
 
வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தில் நாயகியாக தடம், தாராளபிரபு படங்களின் நாயகி தான்யா ஹோப் நடிக்கிறார். மற்ற நடிகர்களின் விபரம் விரைவில் வெளியாக இருக்கிறது. 
 
இன்று பூஜையோடு துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மதுரை ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. விரைவில் இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
 
 
படங்களில் குடும்ப குத்து விளக்காக நடித்து வந்த இவர் கவர்ச்சி காட்டினால்தான் இங்கே வேலைக்கு ஆகும் என்பதை சரியாக புரிந்து கொண்ட அவர் கவர்ச்சியான உடை அணிந்து சில போட்டோ ஷூட்களை நடத்தி அது தொடர்பான புகைப்படங்களை தொடர்ந்து தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.


 
அதன் பயனாக தற்போது இவருக்கு இப்போது சில படவாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கவர்ச்சி காட்டுவதில் தாராள பிரபு நீங்க என்று கூறி வருகிறார்கள்.

"மேடம் யாரு.. - தாராள பிரபு டோய்.." - காட்டுத்தனமாக கவர்ச்சி காட்டும் தன்யா ஹோப்..! - வைரல் போட்டோஸ்..! "மேடம் யாரு.. - தாராள பிரபு டோய்.." - காட்டுத்தனமாக கவர்ச்சி காட்டும் தன்யா ஹோப்..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on January 25, 2021 Rating: 5
Powered by Blogger.