குட்டியான உடையில் நெகு நெகு தொடை கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்..! - கதறும் ரசிகர்கள்..!


நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் குடும்பபெண் கேரக்டரை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் இவர் தற்பொழுது தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தில் நடித்து வருகிறார், மேலும் இவர் மெல்ல மெல்ல கவர்ச்சி பக்கம் திரும்பி வருகிறார்.
 
பிரபல தனியார் தொலைகாட்சியில் நடன போட்டியில் கலந்து கொண்டு பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் அதன் பின்பு நல்ல நல்ல படத்தில் நடித்ததன் மூலம் தனக்கென்ன ஒரு ரசிகர் வட்டத்தை பெற்றார். 
 
இவர் சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் சினிமாவில் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருக்கிறது என பகீர் தகவலை கூறினார்.இவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தினார். 
 
அதில் இருந்து சில புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் இந்த புகைபடம் தற்பொழுது ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறது.தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துக் கொண்டு இருக்கிறார். 
 
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஐஸ்வர்யா ராஜேஷும் ஒருவர். அந்த வகையில் சமீபத்தில் கூட ஹிந்தி தெரியாது போடா என அச்சிடப்பட்ட டீசர்ட் அணிந்து சர்ச்சையில் மாட்டிக்கொண்டார்.
 
அது மட்டுமல்லாமல் சேரி பற்றி பேசி எந்த சர்ச்சையிலும் மாட்டிக்கண்டார். மேலும் தற்போது கூட ஆண்ட்ரியாவுக்கும் இவருக்கும் திரை உலகில் நடந்த சில கசப்பான நிகழ்வுகளை வெளிப்படையாக கூறியிருந்தனர். 
 
கொரோனா ஊரடங்கு சமயத்தில் பொதுவாகவே நடிகைகள் தங்களது ஹாட்டான புகைப்படங்களை இணையத்தளத்தில் பதிவிட்டு அதன் மூலம் வாய்ப்பு தேடி வருகின்றனர்.
 

 
அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது முட்டிக்கு மேலே இருக்கும் கவுன் போன்ற உடையை அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகை பளீச்சென காட்டி இளசுகளை கிக் ஏற்றியுள்ளார்.
 
இதனை பார்த்த இவரது ரசிகர்கள், நீங்களுமா..? இப்படி எல்லாம் போட்டோ போடாதிங்க என்று கதறி வருகிறார்கள்.

குட்டியான உடையில் நெகு நெகு தொடை கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்..! - கதறும் ரசிகர்கள்..! குட்டியான உடையில் நெகு நெகு தொடை கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!  - கதறும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on January 19, 2021 Rating: 5
Powered by Blogger.