முட்டிக்கு மேல் ஏறிய குட்டியான உடை - கூடிக்கொண்டே போகும் கிளாமர் - வைரல் போட்டோஸ் - ரசிகர்கள் ஷாக்..!

 
இளம் ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவரை அஜித்தின் உண்மையான மகளுக்கு நிகராகவே பார்க்க ஆரம்பிக்கிறார்கள். 
 
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களில் நடிக்கும் சிலர் மிகவும் பிரபலமாகி விடுவார்கள், அந்த வகையில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்த பேபி அனிகா, பலதரப்பட தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார். 
 
இதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அனிகா சுரேந்திரன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குயின் வெப் சீரியஸ்லிலும் நடித்திரந்தார். 
 
இப்படி பல திரைப்படத்தில் நடித்து வந்த அனிகா சுரேந்தர் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்த மிருதன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். 
 
அதுமட்டுமில்லாமல், மலையாளத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 16 வயது சிறுமி தற்போது மடமடவென வளர்ந்து இளம் குமரியாக மாறி விட்டார். 
 
சமீபத்தில் அனிகா வெளியிடும் போட்டோக்களை பார்க்கும் நெட்டிசன்கள் அவரை இளம் கதாநாயகிகளின் கவர்ச்சியை ஒப்பிட்டு புகழ்ந்து வருகின்றனர். 
 
 
மேலும் ஊரடங்கு காரணமாக பல நடிகைகள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் போழுது பல நடிகைகள் வீட்டில் இருந்தபடியே சமூக வளைதளத்தில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வந்தார்கள். 
 
 
அந்த வகையில் நடிகை அணிகா சுரேந்திரன் விதவிதமான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.தற்போது எல்லா ஹீரோயின்களும் தோற்று போகும் அளவுக்கு, உங்களோட கவர்ச்சி ஆட்டத்தில் நானும் இருக்கிறேன் என்பதை தேகத்தை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 
இதனை பார்த்த ரசிகர்கள், “அச்சச்சோ ஒரு கொழந்த போடுற டிரஸ்-இது ?” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்
முட்டிக்கு மேல் ஏறிய குட்டியான உடை - கூடிக்கொண்டே போகும் கிளாமர் - வைரல் போட்டோஸ் - ரசிகர்கள் ஷாக்..! முட்டிக்கு மேல் ஏறிய குட்டியான உடை - கூடிக்கொண்டே போகும் கிளாமர் - வைரல் போட்டோஸ் - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on January 04, 2021 Rating: 5
Powered by Blogger.