"கவர்ச்சி கதவுகளை திறந்து விட்ட திரிஷா.." - கதிகலங்கிய இளவட்ட நடிகைகள்..!


‘ஆடிய கால்­களும் பாடிய வாயும் சும்மா இருக்­காது’ என்­ப­தாக இருக்­கிறது திரிஷா­வின் கதை. சினிமாவில் கவர்ச்சி காட்டுவதற்கு விடுப்பு விட்டிருந்த திரிஷா தற்போது வெப் சீரிஸில் அதனை தொடர முடிவு செய்து விட்டார்.
 
சினிமா, 'டல்'லடிப்பதால், அடுத்த வாய்ப்பாக, 'வெப் சீரிஸ்' பக்கம் திரும்பியிருக்கிறார் த்ரிஷா. வெப்சீரிஸ் என்றால் சென்சார் கிடையாது. இஷ்டத்துக்கு திறமையை காட்டலாம்.

அந்த வகையில், நடிகைகள் நித்யாமேனன், அஞ்சலி ஆகியோர் சமீபத்தில் தாங்கள் நடித்த வெப் சீரிஸில் தங்களுடைய முழுதிறமையும் காட்டு காட்டு என காட்டினார்கள்.
 
'வெப்சீரிஸில்' படுக்கையறை காட்சியில், பலான பட நடிகையர் ரேஞ்சுக்கு நடித்துக் கொடுப்பதாக சொல்லி, இதுவரை மூடி வைத்திருந்த இருட்டறை கதவுகளை திறந்து விட்டுள்ளார் த்ரிஷா. 
 
'ஒரு சீனியர் நடிகையே, இப்படி துகிலுரிந்து நடித்து, ரசிகர்களை துவம்சம் செய்ய தயாராகி விட்டால், நம்ம கதி என்னவாகுமோ...' என்று, இளவட்ட நடிகையர், கதிகலங்கி நிற்கின்றனர். 
 
வந்தவுடன் மாமியார் பந்து அடித்தாள்; வர வர கழுதைப் போல ஆனாள்! சமீபத்தில், “சமூக வலைத்­த­ளங்­கள் என்­பன ஒரு­வித போதை. அதி­லி­ருந்து தற்­கா­லி­க­மாக வில­க­வேண்­டிய அவ­சி­யம் ஏற்­பட்­டுள்­ளது. 
 
சிறிது ஓய்வு தேவை. மீண்­டும் தகுந்த நேரத்தில் சமூக வலைத்­த­ளங்­களில் இயங்­கத் தொடங்­கு­வேன்,” என்று சில வாரங்­க­ளுக்கு முன்­பு­தான் அறி­வித்­தி­ருந்­தார் திரிஷா.
 
ஆனால், சொல்லி சில நாட்டகளில் மீண்டும் இன்ஸ்டாகிராமிற்கு திரும்பியுள்ளார். வெப் சீரிஸின் ப்ரோமொஷனுகாக பயன்படுத்திக்கொள்ள திட்டமாம்.

"கவர்ச்சி கதவுகளை திறந்து விட்ட திரிஷா.." - கதிகலங்கிய இளவட்ட நடிகைகள்..! "கவர்ச்சி கதவுகளை திறந்து விட்ட திரிஷா.." - கதிகலங்கிய இளவட்ட நடிகைகள்..! Reviewed by Tamizhakam on January 22, 2021 Rating: 5
Powered by Blogger.