"நீ வியர்வையை பாக்குற.. - நான் அதில் கிளாமரை பாக்குறேன்.." - இறுக்கமான உடையில் நமீதா வெளியிட்ட ஹாட் வீடியோ..!


தமிழ் திரையுலகில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்த நடிகை நமீதா நடிகர் விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். 
 
அந்நிகழ்ச்சிக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்ட நமீதா சமீபத்தில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டு அரசியலில் இறங்கினார்.எங்கள் அண்ணா திரைப்படம் மூலம் விஜயகாந்த்திற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். 
 
பிறகு பல படங்களில் தனது கவர்ச்சி மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். ஒரு காலத்தில் புகழின் உச்சியில் இருந்த நமீதா கொஞ்சம் கொஞ்சமாக பட வாய்ப்புகளை இழக்க தொடங்கினர். 
 
சில வருடங்களாக அவர் நடித்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. அதனால், ஏகபோகமாக உடல் எடை கூடிவிட்டார்.இந்நிலையில் நமீதா திருமணத்திற்கு பிறகும் தற்போது நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். 
 
மேலும் இதற்காக கடினமாக உடற்பயிற்சியும் செய்து உடல் எடையை குறைத்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் புதிய தோற்றத்தில் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
 
 

 
அந்த வகையில், உடற்பயிற்சி கூடத்தில் இருந்து வியர்க்க விறுவிறுக்க தன்னுடைய உடல் அழகை சுற்றி சுற்றி செல்ஃபி வீடியோ ஒன்றை வெளியிட்டு நீ வியர்வையை பாக்குற.. - நான் அதில் மின்னும் கவர்ச்சியை பாக்குறேன்..என்று கூறியுள்ளார் அம்மணி.

"நீ வியர்வையை பாக்குற.. - நான் அதில் கிளாமரை பாக்குறேன்.." - இறுக்கமான உடையில் நமீதா வெளியிட்ட ஹாட் வீடியோ..! "நீ வியர்வையை பாக்குற.. - நான் அதில் கிளாமரை பாக்குறேன்.." - இறுக்கமான உடையில் நமீதா வெளியிட்ட ஹாட் வீடியோ..! Reviewed by Tamizhakam on January 07, 2021 Rating: 5
Powered by Blogger.