"வாழ்க்கை ஒயின் போன்றது, வயசு கூட கூட தான்..." - கவர்ச்சி உடையில் கனிகா கிளு கிளு போஸ்.. !


வரலாறு படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்த கனிகாவின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. 
 
நடிகை கனிகா 2002ம் ஆண்டு வெளியான பைவ் ஸ்டார் படம் மூலம் அறிமுகமானார் . இவர் தமிழில் தொடர்ந்து எதிரி, ஆட்டோகிராப் , வரலாறு போன்ற திரைப்படங்களிலும் நடித்திருந்தார். 
 
கனிகா கடைசியாக தமிழில் ஓ காதல் கண்மணி என்ற படத்தில் நடித்து இருந்தார். இதன் பிறகு பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. இதனால் அமெரிக்காவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார். 
 
எனினும், அடிக்கடி சமூகவலைத்தளங்களில் புகைப்படம் வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வந்தார்.
 
 
இந்நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் அளவிற்கு தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 



வாழ்க்கை ஒயின் போன்றது.. வயசு கூட கூட தான் சிறப்பா இருக்கும் என கூறி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

"வாழ்க்கை ஒயின் போன்றது, வயசு கூட கூட தான்..." - கவர்ச்சி உடையில் கனிகா கிளு கிளு போஸ்.. ! "வாழ்க்கை ஒயின் போன்றது, வயசு கூட கூட தான்..." - கவர்ச்சி உடையில் கனிகா கிளு கிளு போஸ்.. ! Reviewed by Tamizhakam on January 17, 2021 Rating: 5
Powered by Blogger.