பேண்ட் அணியாமல் கடற்கரையில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள தெய்வமகள் அண்ணியார்..! - குவியும் லைக்குகள்..!


பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களின் பேராதரவை பெற்ற தொடர்களில் ஒன்றுதான் தெய்வமகள். 
 
சிலசமயங்களில் சீரியலை விட அதில் நடிக்கும் நடிகைகள் அதிக வரவேற்ப்பை பெறுவது சாதாரணமாகிவிட்டது. அப்படி மக்களிடம் பிரபலமானவர்கள்தான் இந்த தொடரில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை வாணி போஜன். 
 
இந்த தொடரில் நடித்த இரண்டு கதாபாத்திரங்கள் மக்களின் பெரும் வரவேற்பை பெற்றார்கள் அதில் சத்யா என்ற வாணி போஜன் மற்றும் அண்ணியார் கதாபாத்திரத்தில் நடித்த ரேகா. 
 
இது தவிர லட்சுமி வந்தாச்சு போன்ற சில தொடர்களிலும் நடித்துள்ளார் நடிகை வாணி போஜன். தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறுவர்கள் பங்கேற்கும் நகைச்சுவை தொடர் ஒன்றில் நடுவராக பங்கேற்று வருகிறார். 
 
 
இந்நிலையில் தற்போது பேண்ட் அணியாமல் கடற்கரையில்அமர்ந்து கொண்டு தன்னுடைய முதுகை காட்டியபடி கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர்சியாக்கியுள்ளார் அம்மணி.



இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பான கருத்துகளை கமெண்டில் எழுதி வருகிறார்கள்.