அரேபிய குதிரைன்னு சும்மாவா சொன்னாங்க..? - குலுங்க குலுங்க ஆட்டம் போடும் ராய் லக்ஷ்மி..!
ஜெயம் ரவி நடித்த தாம் தூம் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ராய் லட்சுமி. அதன்பின்னர் காஞ்சனா திரைப்படம் இவரை தமிழ் சினிமாவில் மேலும் பிரபலமாகியது.
தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துவருகிறார் ராய் லட்சுமி. அவரின் 50 படமான ஜூலி எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. கன்னடத்தில் வால்மிகி என்ற குறும்படங்களில் நடித்த பிரபலமடைந்த ராய் லக்ஷ்மி, தனது 17 வயதில் தமிழில் நடிக்க தொடங்கினர்.
அதன் பின்னர் தமிழில் தர்மபுரி, நெஞ்சை தொடு, தாம் தூம், காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
தென்னிந்திய நடிகையும், மாடல் அழகியுமான ராய் லக்ஷ்மி, தற்போது படவாய்ப்புகள் இல்லாததால், தன் கவர்ச்சி பிகினி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார்.
இந்நிலையில் இந்த முறை கவர்ச்சியான ஆடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு தெரிய ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
அரேபிய குதிரைன்னு சும்மாவா சொன்னாங்க..? - குலுங்க குலுங்க ஆட்டம் போடும் ராய் லக்ஷ்மி..!
Reviewed by Tamizhakam
on
January 06, 2021
Rating:
