"கவர்ச்சி ராணி.. கிளாமர் பாம்.." - படுக்கையில் டாப் ஆங்கிளில் அது தெரியும் படி போஸ் - கிக் ஏறி கிடக்கும் ரசிகர்கள்..!


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை பிரியா ஆனந்த் இவர் வாமனன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். 
 
இதையடுத்து அவர் தமிழில் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வை ராஜா வை மற்றும் திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இது போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார். 
 
பிரியா ஆனந்த் அவர்கள் சமீபகாலமாக சரியான படவாய்ப்புகள் கிடைக்கவில்லை இதனால் வருகின்ற ஒரு சில படங்களிலும் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 
 
அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த எல்கேஜி மற்றும் அதித்யா பர்மா போன்ற படங்களில் நடித்ததன் மூலம் நல்லதொரு இமேஜை பெற்று வருகிறார் பிரியா ஆனந்த். 
 
பிரியா ஆனந்த் அவர்கள் பெரும்பாலும் படங்களில் கூட கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார். 
 

அந்தப் புகைப்படத்தில் பிரியா ஆனந்த் அவர்கள் மகாராணி போல ஜொலிக்கிறார்.அத்தகைய புகைப்படம் சமூகவலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

"கவர்ச்சி ராணி.. கிளாமர் பாம்.." - படுக்கையில் டாப் ஆங்கிளில் அது தெரியும் படி போஸ் - கிக் ஏறி கிடக்கும் ரசிகர்கள்..! "கவர்ச்சி ராணி.. கிளாமர் பாம்.." - படுக்கையில் டாப் ஆங்கிளில் அது தெரியும் படி போஸ் - கிக் ஏறி கிடக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on January 24, 2021 Rating: 5
Powered by Blogger.