ப்ரா முழுதும் கூறான புல்லட்ஸ் - ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சிய கவர்ச்சியில் ஸ்ருதிஹாசன்..! - வைரல் வீடியோ..!


தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.அதுமட்டுமின்றி அவர் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
 
இதனை தொடர்ந்து ஸ்ருதிஹாசன் தற்போது தந்தை கமல் ஹாசனுடன் இணைந்து சபாஷ் நாயுடு படத்திலும் நடித்து வருகிறார். மேலும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'ஹலோ சகோ' என்ற நிகழ்ச்சியிலும் தொகுப்பாளினியாக பிஸியாகியுளளார். 
 
ஸ்ருதிஹாசன் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவர். நிலைமை இப்படியிருக்க, இடையில் நடிகை ஸ்ருதி ஹாசன் தனது லண்டன் பாய்பிரண்ட் மைக்கேல் கோர்சேல் டேட்டிங் செய்து வந்தார். 
 
இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளிவந்தபோதும் அதுபற்றி இருவரும் உறுதி செய்யவில்லை.  இதனால், புதிய படங்களில் நடிப்பதற்கு ஸ்ருதி புதிய படம் எதுவும் ஒப்புக்கொள்ளாமலிருந்தார். இயக்குனர்களும் ஸ்ருதியை ஒப்பந்தம் செய்வதற்கு ஒன்றுக்கு இரண்டுமுறை யோசித்தனர். 
 
திடீரென்று திருமணம் செய்துகொண்டால் அது மைனஸாகிவிடுமோ என்பது அவர்களின் பயமாக இருந்தது. திருமணம் பற்றியும், காதல் பற்றியும் ஸ்ருதி வெளிப்படையாக கருத்துதெரிவிக்க மறுத்துவிடுகிறார். ‘எனது பர்சனல் விஷயத்தை வெளியில் சொல்ல வேண்டியதில்லை’ என்று அவர் கூறி வந்தார். 
 
கடந்த சில மாதமாக ஸ்ருதி தனது உடல் தோற்றம் மற்றும் நிறத்தை மெருகேற்றுவதில் கவனம் செலுத்தி வந்தார். இதற்காக பிரத்யேமாக உணவுமுறை மாற்றம், பயிற்சி மேற்கொண்டார். அவ்வப்போது ஆங்கில இதழ்களின் அட்டை படங்களுக்கு கவர்ச்சியாக போஸ் தந்தவர் அதிலிருந்தும் ஒதுங்கி இருந்தார். 
 

 
ஆனால், இவருடைய காதல் பிரிவில் முடியவே மீண்டும் சினிமா பக்கம் கவனத்தை செலுத்தினார். நீண்ட இடைவெளிக்கு பிறகுதற்போது தெலுங்குபடம் ஒன்றில் ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ளார் அம்மணி.

இந்த பாடலில் லிரிக்கள் வீடியோ சற்று முன் வெளியான இதில்புல்லட் ப்ரா அணிந்து கொண்டு ஹாலிவுட் பட நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் படு சூடாக ஆட்டம் போட்டுள்ளார் அம்மணி.


ப்ரா முழுதும் கூறான புல்லட்ஸ் - ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சிய கவர்ச்சியில் ஸ்ருதிஹாசன்..! - வைரல் வீடியோ..! ப்ரா முழுதும் கூறான புல்லட்ஸ் - ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சிய கவர்ச்சியில் ஸ்ருதிஹாசன்..! - வைரல் வீடியோ..! Reviewed by Tamizhakam on January 04, 2021 Rating: 5
Powered by Blogger.