அடேங்கப்பா... உடல் எடை கூடி பொசு பொசுவென மாறிய தமன்னா - நமீதாவுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே.!

 
தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமாகி, கல்லூரி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை தமன்னா. 
 
இவர் விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களோடு நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார். 
 
இந்நிலையில் நடிகையாக கலக்கி வந்த தமன்னா தற்போது ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டு வருகிறார். தமிழில் நடிக்கும் பல நடிகைகள் தெலுங்கிலும் நடிக்கிறார்கள். 
 
தமிழில் நல்ல பிள்ளையாக நடித்துவிட்டு ஆந்திரா பக்கம் போய் அதிரடி கவர்ச்சியில் குதிப்பார்கள். அது ஏன் என்றே தெரியவில்லை. ஏதாவது ஒரு நடிகை இவ்வாறு செய்யவில்லை, பெரும்பாலான நடிகைகள் தமிழில் கவர்ச்சிக்கு ஒரு லிமிட் தெலுங்கில் ஒரு லிமிட் என்று வைத்துள்ளனர். 
 
அந்த நடிகைகள் லிஸ்டில் தமன்னாவும் ஒருவர். தமிழில் இலை மறை, காய் மறையாக காட்டும் தமன்னா. அக்கட தேசத்தில் கவர்ச்சி மழையாய் பொழிகிறார். 
 
 
சமீபத்தில், கொரோனாவால் பாதிக்கபட்ட தமன்னா முறையாக உடற்பயிற்சி செய்யாமல் இருந்த காரணத்தினால் இப்போது உடல் எடை கூடி பொசு பொசுவென இருக்கிறார். 


 
ஆனால், முன்பை விட இப்போது தான் கிளமாராக இருக்கிறீர்கள் என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருக்கிறார்கள்.