மீசைய முறுக்கு படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஆத்மிகா. தமிழ் திரையுலகில் ஒரு வருடத்தில் பல ஹீரோயின்கள் அறிமுகமாகின்றனர். அதில் சிலர் மட்டுமே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக மாறுகின்றனர் அதில் ஒருவர் தான் இந்த ஆத்மிகா.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கிய நடிகையாக கருதப்படுபவர் நடிகை ஆத்மீகா இவர் முதன்முதலில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகிய மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இவர் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமைந்தது. மேலும் ஆத்மிகா காட்டேரி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் நரகாசுரன் திரைப்படத்தில் அரவிந்த சாமியுடன் ஆத்மீகா நடித்துள்ளார், இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. மேலும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகிவரும் ‘கண்ணை நம்பாதே’ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
பட வாய்ப்பு வேட்டை
இதனை தொடர்ந்து ஆத்மிகா சிறந்த கதை உள்ள படத்தை தேர்வு செய்து நடிப்பதில் அதிக கவனம் காட்டி வருகிறார். அதனால் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் அமையவில்லை.
ஆனால் பட வாய்ப்பை எப்படியாவது அடைந்து விடவேண்டும் என்பதற்காக தினமும் புது புது கவர்ச்சி போட்டோ ஷூட்டுகளை நடத்தி இளசுகளை முறுக்கேற்றுகிறார் அம்மணி.
தினமும் 2 முதல் 4 லட்சம் பேர்
இதனாலேயே.. இவருடைய இன்ஸ்டாகிராமத்தை தினமும் எட்டி பார்க்கின்றனர் இள வட்டங்கள். இவரை பின் தொடரும் 19 லட்சம் பேர்களில் தினமும் சராசரியாக 2 முதல் 4 லட்சம் பேர் தினமும் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு விஜயம் செய்கிறார்கள் என்கிறது புள்ளி விபரம்.
இப்படி லட்சக்கணக்கில் தனது அழகை காண வருகை தரும் ரசிகர்களை ஏமாற்றாமல் அன்றாடம் ஹாட் ஷோ காட்டுகிறார் அம்மணி. அந்த வகையில், தற்போது படு சூடான கவர்ச்சி உடையில் இளசுகளை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள், மறுபடியும் சொல்றேன்.. சீலிங் தான் மேல இருக்கு..!! என்று கமெண்டி வருகிறார்கள்.





