அல்ட்ரா மாடன் உடையில் "குட்டி நயன்தாரா" அனிகா - ஹாட்டான எக்ஸ்ப்ரஷனில் கிறங்கடிக்கும் போஸ்..!

 
தமிழில் அஜித் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்' படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. இவர் இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருப்பார்.
 
இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு சரியாக அமைந்துவிட்டது. இதை தொடர்ந்து அனிகா மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார். 
 
இந்த படத்தில் இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் ரசிகர்கள் அனைவரையும் தங்களது தந்தையையும், மகளையும் நினைக்க வைத்தது. 
 
அஜித்தின் அடுத்தபடத்திலும் அனிகா நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அனிகா மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 
 
 
சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா. 
 
 
அப்படி அல்ட்ரா மார்டன் உடையில் அனிகா பங்கேற்ற போட்டோ ஷூட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 


ஸ்லீவ் லெஸ் உடையை கவர் செய்யும் படியான கோர்ட்டை அணிந்து ஜொலிக்கும் அழகில் மிளிர்கிறார் அனிகா.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--