என்னால் முடியாதுன்னு எவன் சொன்னான்..!? - நீச்சல் உடையில் "விக்ரம் வேதா" பட நடிகை..!


ஷ்ரத்தா ஸ்ரீநாத்தா இது, அட நம்பவே முடியலையேப்பா.. என்கிற அளவுக்கு தாராளமாக கவர்ச்சி காட்டியபடி ஒரு போட்டோவை களமிறக்கி உள்ளார். ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இவர், மலையாளத்தில் வெளியான கோஹினூர் படத்தின் மூலம் அறிமுகமானார். 
 
கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார். கன்னடத்தில் யுடர்ன் என்ற படத்தில் லீடு ரோலில் நடித்தவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். 
 
பின்னர் கோகினூர் என்ற மலையாள படத்தில் நடித்தார். அதன்பிறகு மணிரத்னம் இயக்கி வரும் காற்று வெளியிடை படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வரும் அவர், நிவின்பாலிக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார். 
 
தமிழில் அதிகமான படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக கடந்த சில மாதங்களாகவே தீவிரமான படவேட்டை நடத்தி வருகிறார் ஸ்ரத்தா ஸ்ரீநாத். இந்த நிலையில், ஆர்.கண்ணன் இயக்கத்தில் கெளதம் கார்த்திக் நாயகனாக நடித்து வரும் இவன் தந்திரன் படத்தில் இப்போது நாயகியாக நடித்துக்கொண்டி ருக்கிறார் ஸ்ரத்தா ஸ்ரீநாத். 
 
இந்த படத்தில் சிங்கிள் நாயகியாக நடித்து வரும் ஸ்ரத்தா, பாடல் காட்சிகளில் அதிரடியான கிளாமரை வெளிப்படுத்தி நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். 
 
இதை மற்ற டைரக்டர்களுக்கும் தெரியப்படுத் தும் நோக்கத்தில் தன்னிடம் கதை சொல்ல வரும் சில கமர்சியல் பட டைரக் டர்களை தான் நடித்து வரும் படப்பிடிப்பு தளங்களுக்கு அழைத்து கவர்ச்சி தரிசனம் கொடுத்து வருகிறார் ஸ்ரத்தா ஸ்ரீநாத்.
 

 
இந்நிலையில், தற்போது யார் சொன்னார்கள் குளிர் காலத்தில் நான் நீச்சல் அடிக்க மாட்டேன் என என்று கூறி செல்ஃபி ஒன்றை வெளியிட்டுள்ளார்.