பேண்ட் அணியாமல் முழு தொடையும் தெரிய போஸ் கொடுத்துள்ள வித்யுலேகா ராமன்..! - ரசிகர்கள் ஷாக்..!


நீதானே என் பொன் வசந்தம் என்னும் திரைப்படத்தில் காமெடி நடிகையாக அறிமுகமானவர் வித்யூலேகா ராமன். இத் திரைப்படத்தை இயக்கியவர் கௌதம் மேனன். 
 
மேலும் இத்திரைப்படத்தில் நடிகராக ஜீவா மற்றும் நடிகையாக சமந்தா நடித்து இருப்பார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை சமந்தா அவர்களுக்கு தோழியாக ஜென்னி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் வித்யூலேகா. 
 
இத்திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சந்தானம் அவர்களுடன் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான “தீயா வேலை செய்யணும் குமாரு” என்ற திரைப்படத்தில் நடிகர் சந்தானம் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருப்பார். 
 
முதல் திரைப்படத்திலேயே தன்னுடைய காமெடியின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை வித்யூலேகா தொடர்ந்து தளபதி விஜய் அவர்களுடன் புலி, ஜில்லா திரைப்படங்களும், தல அஜித் அவர்களுடன் வீரம் திரைப்படத்திலும் நடித்திருப்பார். 
 
அதுமட்டுமல்லாமல் தற்பொழுது இருக்கும் நகைச்சுவை நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவருடைய பாடி லாங்குவேஜ் மற்றும் உடல் அமைப்பு காரணத்தினால் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. 
 
இன்னும் தன்னுடைய உடல் எடை அதிகரித்ததால் எப்படியாவது தன்னுடைய உடல் எடை முற்றிலும் குறைக்க வேண்டும் என்று தன்னுடைய விடாமுயற்சியால் உடல் எடை முற்றிலும் குறைத்துக்கொண்டார். 
 
இதனால் இவர் அடிக்கடி போட்டோ ஷூட் களை நடத்திக் கொண்டு வருகிறார். அதும் சமீபகாலமாக கவர்ச்சியான போட்டோ ஷூட் களை நடத்திக் கொண்டு வருகிறார் நடிகை வித்யுலேகா. 
 
 
இவருடைய புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் நமது காமெடி நடிகை வித்யூலேகாவா இது என்று ஆச்சரியத்தில் உள்ளனர். அந்த புகைப்படத்தில் வெறும் டாப்ஸ் மட்டும் அணிந்து கொண்டு முழு தொடையும் தெரியும் படி ஹாட் போஸ் கொடுத்திருக்கிறார். 


மேலும் இவருடைய புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் இவருடைய உடல் எடையை பார்த்த பலரும் வாழ்த்தினை தெரிவித்து கொண்டு வருகிறார்கள். இன்னும் சிலர் இவருடைய ஆடையை பார்த்து கிண்டலும் கேலியும் செய்து வருகிறார்கள்.