கடற்கரையில் கவர்ச்சி உடையில் முட்டி போட்டு அது தெரிய போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் ஜூலி..!


பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டதன் மூலமாக புகழ் பெற்ற அவர் அதற்கு பிறகு பிக் பாஸ் ஷோவிற்கு வந்தார். 
 
அந்த சீசனில் ஓவியாவுக்கு அதிக ரசிகர்கள் கிடைத்த நிலையில், ஜூலியை வெறுப்பவர்களும் அதிகம் உருவானார்கள். அந்த ஷோ முடிந்து வெளியில் வந்த பிறகும் ஜூலியை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்வதை மட்டும் நெட்டிசன்கள் நிறுத்தவே இல்லை.
 
அதை எல்லாம் தான்டி ஜூலி தற்போது சினிமாவில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் போஸ்டர், ட்ரைலர் நீண்ட காலத்திற்கு முன் வெளியானது. ஆனால் அந்த படம் இன்னும் திரைக்கு வந்தபாடில்லை. 
 
தற்போது ஜூலி விதவிதமான போட்டோக்களை எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். அவர் ட்விட்டரில் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்களை மிக வித்தியாசமாக இருப்பதால் அடிக்கடி வைரலும் ஆகின்றன.
 
 
அந்த வகையில், தற்போது கடற்கரையில் கவர்ச்சி உடையில் முட்டி போட்டு அமர்ந்து கொண்டு தனது அக்குள் அழகை காட்டும் விதமாக கைகளை தூக்கி கட்டிக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.இதனை பார்த்த ரசிகர்கள் வழக்கம் போல அர்ச்சனை செய்துவருகிறார்கள்.

கடற்கரையில் கவர்ச்சி உடையில் முட்டி போட்டு அது தெரிய போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் ஜூலி..! கடற்கரையில் கவர்ச்சி உடையில் முட்டி போட்டு  அது தெரிய போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் ஜூலி..! Reviewed by Tamizhakam on January 17, 2021 Rating: 5
Powered by Blogger.