"என்ன இருந்தாலும் இது ஓவர்..!." - அந்த இடத்தில் இருக்கும் முடியை நீக்கும் ஏடா கூட வீடியோவை வெளியிட்ட முரட்டு குத்து நடிகை..!


இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே பல எதிர்மறையான கருத்துக்கள் அப்படத்திற்கு வந்தன. இந்த படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகமாக இருந்தன. 
 
ஆனால் இந்த திரைப்படம் வசூல் ரிதியாக வெற்றி படமாக அமைந்தாலும், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், சினிமா இயக்குனர்கள் இந்த படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் வைத்தனர். 
 
கவுதம் கார்த்திக் நடிப்பில் இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகி வெளியான படம் ’இருட்டு அறையில் முரட்டு குத்து இப்படத்தில் கவுதம் கார்த்திக்குடன் வைபவி ஷாண்டில்யா, சந்திரிகா ரவி, யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடித்து இருந்தனர்.
 
இவர் ஒரு டான்சர், மாடல், நடிகையும் கூட, இவர் செய் என்ற தமிழ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். முரட்டு குத்து படத்தில் கவர்ச்சியில் முரட்டு குத்தி குத்தியிருப்பார்அம்மணி.
 
நாங்க மட்டும் என்ன தக்காளி தொக்கா என சந்திரிகா ரவிக்கு போட்டியாக ஹீரோயின்கள் யாஷிகா ஆனந்த் மற்றும் வைஷ்ணவி சாண்டில்யா இருவரும் கவர்ச்சி படையல் போட்டு போதும் போதும் என சொல்லும் அளவுக்கு கண்களை குளிர வைத்திருப்பார்கள்.
 
சமூக வலைதளங்களில் துடிப்பாக இருக்கும் சந்திரிகா ரவி அவ்வப்போது தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உட்கார்ந்த இடத்திலேயே நெழிய வைப்பதில் பலே கில்லாடி இந்த சந்திரிகா ரவி. 
 
அவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாமே அந்த மாதிரி பட நடிகைகளே பரவாயில்லை போலயே என்று சொல்லும் படியாக தான் இருக்கும். அந்த அளவுக்கு அட்டகாசம் செய்வார் அம்மணி. 
 

 
ஆனால், தற்போது இன்னும் ஒரு படி மேலே சென்று ப்யூட்டி பார்லரில் தனது அக்குள் முடியைநீக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை முகம் சுழிக்க வைத்துள்ளார். 
 
இதனை பார்த்த ரசிகர்கள் என்ன இருந்தாலும் இதெல்லாம் ஓவர் என்ற ரீதியில் அவரை விளாச தொடங்கிவிட்டனர்.

"என்ன இருந்தாலும் இது ஓவர்..!." - அந்த இடத்தில் இருக்கும் முடியை நீக்கும் ஏடா கூட வீடியோவை வெளியிட்ட முரட்டு குத்து நடிகை..! "என்ன இருந்தாலும் இது ஓவர்..!." - அந்த இடத்தில் இருக்கும் முடியை நீக்கும் ஏடா கூட வீடியோவை வெளியிட்ட முரட்டு குத்து நடிகை..! Reviewed by Tamizhakam on January 02, 2021 Rating: 5
Powered by Blogger.