"தொட முடியாதாம்.. - இப்படி குளு குளுன்னு நிக்கிறாரே.." - இணையத்தை சூடேற்றிய காலா பட நடிகை..!

 
ரஜினியின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் காலா. இந்த படத்தில் ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்திருந்தார்கள். அதில் முக்கியமான ஒரு வேடத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி. 
 
முதல் தமிழ் படத்திலேயே அவருக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது என்றே கூறலாம்.அதனை தொடர்ந்து தற்போது வலிமை படத்தில் நடித்துவருகிறார். இடையில், கொரோனா லாக்டவுனில் பாலிவுட் நடிகர் வருண் சர்மா ஒரு வீடியோவை வெளியிட்டார். 
 
அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, சட்னியுடன் மோமோஸ் சாப்பிட வேண்டும் போன்று இருக்கிறது. மோமோஸ் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகிறது. எனக்கு மோமோஸ் சாப்பிட ஆசையாக இருக்கிறது என்று தெரிவித்தார். 
 
வருண் சர்மாவின் வீடியோவை பார்த்த பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியோ, எனக்கு உங்களின் கன்னங்களை சாப்பிட வேண்டும் போன்று இருக்கிறது என்று கமெண்ட் போட்டுள்ளார். ஹூமாவின் கமெண்ட்டை பார்த்தவர்கள், என்னம்மா இப்படி சொல்லிட்டீங்களேம்மா என்று கேட்டனர். 
 
 
வருணின் கன்னங்கள் மோமோஸ் போன்று புஸ்ஸென்று இருப்பதால் ஹூமாவுக்கு சாப்பிட ஆசை வந்திருக்கும் என்று சிலர் கூறினார்கள். ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் அவருக்கு ஜோடியாக ஹூமா தான் நடிக்கிறார் என்று கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, "என்னை தொட முடியாது.. நான் சூடானவள், என்னை குளிர வைத்துக்கொண்டிருக்கிறேன்.." என்று கூறியுள்ளார் அம்மணி.

"தொட முடியாதாம்.. - இப்படி குளு குளுன்னு நிக்கிறாரே.." - இணையத்தை சூடேற்றிய காலா பட நடிகை..! "தொட முடியாதாம்.. - இப்படி குளு குளுன்னு நிக்கிறாரே.." - இணையத்தை சூடேற்றிய காலா பட நடிகை..! Reviewed by Tamizhakam on January 23, 2021 Rating: 5
Powered by Blogger.