காவலன் படத்தில் நடித்த நடிகை மித்ரா இப்போது எப்படி இருக்காங்க பாருங்க சும்மா கும்முன்னு..! - வைரல் போட்டோஸ்..!

 
இந்த உலகின் அந்தந்த மொழிகளில் உள்ள பெரும்பாலான திரையுலகில் தங்களை நிலைநாட்டி கொள்வதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
 
அந்த வகையில்., சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி., அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். 
 
மிழ் சினிமாவில் 2011 ஆம் ஆண்டு இயக்குனர் சித்திக் இயக்கத்தில் நடிகர் விஜய் - அசன் நடிப்பில் வெளியான படம் தான் காவலன். இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே ஒரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது. 
 
 
இப்படத்தில் நடிகை அசினுக்கு தங்கையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை மித்ரா குரியன். இவர் கேரளாவை பூர்விகமாக கொண்டவர். கேரள படங்களில் நடித்து பிரபலமானவர். 
 
 
இவர் முதலில் 2008 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவிற்கு ஜோடியாக சாது மிரண்டால் என்ற படத்தில் நடித்திருந்தார். துவக்கத்தில் மலையாள திரையுலகில் நடிக்க துவங்கி பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடிக்க துவங்கினார். 
 
 
அதனை தொடர்ந்து சூரியன் சட்டக்கல்லூரி, கந்தா, புத்தனின் சிரிப்பு போன்ற படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு மீண்டும் மலையாள சினிமாவிற்கு சென்ற மித்ராவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. அதன் பிறகு திருமணம் செய்து குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார். 


தற்போது இவருக்கு ஒரு அழகான குழந்தை உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு அவரின் சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

காவலன் படத்தில் நடித்த நடிகை மித்ரா இப்போது எப்படி இருக்காங்க பாருங்க சும்மா கும்முன்னு..! - வைரல் போட்டோஸ்..! காவலன் படத்தில் நடித்த நடிகை மித்ரா இப்போது எப்படி இருக்காங்க பாருங்க சும்மா கும்முன்னு..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on January 03, 2021 Rating: 5
Powered by Blogger.