"பாதம் குல்ஃபி மாதிரி கும்முன்னு இருக்கீங்க.." - விருமாண்டி அபிராமி லேட்டஸ்ட் கிளிக்ஸ் - உருகும் ரசிகர்கள்..!


தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வந்தவர் தான் நடிகை அபிராமி. 
 
மிடில் கிளாஸ் மாதவன், வானவில் போன்ற திரைப் படத்தில் நடித்ததன் மூலமாக மக்களிடத்தில் எளிதில் பிரபலமாகி விட்டார், என்று தான் சொல்ல வேண்டும். இது ஒரு பக்கமிருக்க கமல்ஹாசனுடன் நடித்த விருமாண்டி திரைப்படம் இவர் வாழ்வில் ஒருநாளும் மறந்திட அளவிற்கு மாபெரும் வெற்றியை கொடுத்துவிட்டது. 
 
இந்நிலையில் அபிராமிக்கு அடுக்கடுக்காக பட வாய்ப்புகள் கிடைத்தாலும் திருமண ஆசை கொண்டதன் காரணமாகசினிமாவை விட்டு விலகிவிட்டார். மேலும் திருமணத்திற்கு பிறகு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நடிகை அபிராமி பிரபலமாகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். 
 
இந்நிலையில் மீண்டும் தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர முயற்சித்து வருகிறார் என்று சொல்லலாம். 
 
கமல் இயக்கி, நடித்து வெளியான திரைப்படம் விருமாண்டி. இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் நடிகை அபிராமி. இவர் இதற்கு முன் தமிழில் வெளியான பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், விருமாண்டி திரைப்படத்திற்கு பின்பு தான் மக்கள் மனதில் இருந்து நீங்க இடத்தை பிடித்தார். 
 
 
இப்படத்திற்கு பின் தமிழில் 10 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த அபிராமி, ஜோதிகா நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான 36 வயதினிலேயே படத்தில் நடித்திருந்தார். 
 
 
இதன்பின் மலையாளம், தெலுங்கு என மற்ற மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை அபிராமியின் சமீபத்திய புகைப்படம் சில வெளியாகியுள்ளது.

"பாதம் குல்ஃபி மாதிரி கும்முன்னு இருக்கீங்க.." - விருமாண்டி அபிராமி லேட்டஸ்ட் கிளிக்ஸ் - உருகும் ரசிகர்கள்..! "பாதம் குல்ஃபி மாதிரி கும்முன்னு இருக்கீங்க.." - விருமாண்டி அபிராமி லேட்டஸ்ட் கிளிக்ஸ் - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on January 20, 2021 Rating: 5
Powered by Blogger.