"ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி" - பளபளவென பழைய இளமையுடன் த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..!


மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார். 
 
கடந்த சில வருடங்களாக த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. மேலும் இவர் நடித்துக் கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, சுகர், கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன், பரமபத விளையாட்டு போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது. 
 
சமீபகாலமாக திரிஷா முன்னைவிட மிகவும் அமைதியாக மாறி விட்டாராம். அதுவும் திரிஷாவின் முன்னாள் காதலர் என அனைவராலும் அழைக்கப்பட்ட ராணாவின் திருமணத்திற்கு பிறகு திரிஷாவின் நடவடிக்கைகளில் பல மாற்றங்களாம். 
 
முன்னடிபோல யாரிடமும் அவ்வளவு எளிதாக பழகுவது இல்லையாம். மேலும் ஊரடங்குடன் சேர்த்து கிட்டத்தட்ட பல மாதங்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கி விட்டாராம் த்ரிஷா. சரி இப்படியே இருந்தால் வேலைக்கு ஆகாது என மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். 
 
அந்த வகையில் சமீபத்தில் ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்காக ஹைதராபாத் சென்றுள்ளார் த்ரிஷா. 
 
 
ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து வெளியான திரிஷாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பார்ப்பதற்கு முன்பை விட இளமையாக மாறி செம ஸ்டைலிஸாக உள்ளார் திரிஷா. 
 
 
இதனால் திரிஷா வெறியர்கள் சமூக வலைதளங்களில் இந்தப் புகைப்படங்களை வைரல் செய்து வருகின்றனர். திரிஷா நடிப்பில் அடுத்தடுத்த பரமபதம் விளையாட்டு, கர்ஜனை போன்ற படங்கள் வெளியாக உள்ளன. 


 
அனைத்துமே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

"ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி" - பளபளவென பழைய இளமையுடன் த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..! "ஸ்போர்ட்ஸ் ப்ரா - டாப் ஆங்கிள் செல்ஃபி" - பளபளவென பழைய இளமையுடன் த்ரிஷா - வைரலாகும் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on January 14, 2021 Rating: 5
Powered by Blogger.