"ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் - மூக்கில் வளையம்..." - இளசுகளை கிக் ஏற்றும் நடிகை நீலிமா ராணி..! - வைரலாகும் போட்டோஸ்..!


தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோயின், தோழி, ஹீரோவின் தங்கை என குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை நீலிமா ராணி. 
 
திரைப்படங்களில் வாய்ப்பு குறைந்த போது சீரியலில் பக்கம் சென்ற நீலிமா ராணி ஹீரோயினாக ஒரு சில சீரியல்களில் நடித்தார். ஹீரோயினாக எடுபடவில்லை, அதனால் வில்லியாக நடிக்க தொடங்கினார். 
 
தற்போது இருக்கும் சீரியல் வில்லிகளில் முதலிடத்தில் இருப்பது நீலிமா ராணி தான். தனது 18 வயதில் தன்னைவிட வயதில் அதிகமானவரை திருமணம் செய்துகொண்ட நீலிமா ராணிக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. 
 
என்ன தான் வயது அதிகரித்தாலும் நீலிமாவின் அழகு குறையவில்லை. இன்னும் 18 வயது யுவதி போலவே இருக்கிறார். அது மட்டும் இன்றி மிக மோசமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துள்ளார். 
 
அண்மையில் நீலிமா ராணி ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், மஞ்சள் நிற புடவை செம்ம கிளாஸ்ஸாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். 
 
 
சின்னத்திரையில் வில்லி கதாபாத்திரங்களில் கடுகடுப்பான முகத்துடன் பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் தோற்றம் அழிக்கும் நடிகை நீலிமா ராணி. 
 
 
தமிழில் தம் மற்றும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது சீரியலில் இருந்து விலகி தயாரிப்பாளராக களம் இறங்கியிருக்கும் நீலிமா ராணி விதவிதமாக போட்டோக்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். 


அந்த வகையில் தற்போது, நாயகிகளுக்கு இணையாக கொஞ்சம் கவர்ச்சியும் சேர்த்து வெளியாகி இருக்கும் இவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.