"இள வயதில் நீச்சல் உடையில் திரிஷா.." - இதுவரை பலரும் பார்த்திடாத வைரல் புகைப்படம்..!

 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் இடத்தை பிடிக்க பல இளம் நடிகைகள் போட்டி போட்டு வரும் சூழலில் முதல் 5 இடத்தை பிடிக்க பலரும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். 
 
அந்தவகையில் 90ஸ் கிசட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்த திரிஷா இப்போது 2K கிட்ஸ்களுக்கும் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 
 
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா பற்றி எக்கச் சக்கமாக வதந்திகள், கிசுகிசுக்கள் அவ்வப்போது கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 
 
கடந்த பல வருடங்களுக்கு முன்பு திரிஷாவின் குளியல் காட்சிகள் என்ற பெயரில் இணைய தளங்களில் சில வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
ஆனால், அதில் இருப்பது நான் இல்லை என த்ரிஷா கூறினார். இதையடுத்து தெர்லுங்கு நடிகருடன் காதல் மற்றும் வேறொருவருடன் நிச்சயதார்த்தம் வரை சென்று நின்ற திருமணம் என சொல்லிக்கொண்டே போகலாம். 
 
இதையடுத்து தன்னுடைய மார்க்கெட் போய்விட்டதே என்று நினைக்கும் போதுதான் "96" மற்றும் "பேட்ட" படங்கள் மீண்டும் வரவேற்பை தந்தது. தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக ஆள் எங்கிருக்கிறார் என தெரியாமல் இருந்தது. 
 
இவருடன் இருக்கும் சக நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனம் தங்கள் மீதும் இருக்கும் படி பார்த்துக் கொள்கின்றனர். தற்போது, ராங்கி என்ற படத்தில் நடித்து முடித்துள்ள திரிஷா தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு தன்னுடைய அழகை பரிமாறி கவர்ச்சி விருந்து வைக்க முடிவு செய்துள்ளாராம். 
 
புதுமுக நடிகைகள் வரவால் கிட்ட தட்ட மார்கெட் அவ்வளவு தான் என்ற நிலையில் திரிஷா தள்ளப்பட்டுள்ளார். 37 வயதை மனதில் கொள்ளாமல் திரிஷா திருமணம் ஆவதற்குள் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்து விட வேண்டும் என்று குறியாய் இருக்கிறார். 
 
இதற்காக, இளம் நடிகைகளுக்கு போட்டியாக திரிஷாவும் தன்னுடைய அங்கங்களிம் அழகை காட்டி அட்டகாசமான கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இதை பார்க்கு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்து வருகிறார்கள். 

 
இந்நிலையில், திரிஷா முதன் முறையாக, தனது பதின்ம வயதில் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.