"என்னடா பொடச்சி இருக்கு...." - படுக்கையில் படு சூடான செல்ஃபி - இணையத்தை சூடேற்றிய ப்ரியா ஆனந்த்..!


வாமனன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை பிரியா ஆனந்த். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 
 
மேலும் இவர் நடித்த எதிர்நீச்சல் திரைப்படமானது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதன் காரணமாக அதை அடித்து வணக்கம் சென்னை என்ற திரைப்படத்திலும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டினார். 
 
இவ்வாறு சிறந்த நடிகையாக வலம் வந்த இவர் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் வெளிவந்த எல்கேஜி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஆக தன்னுடைய மொத்த மவுசும் குறைந்து போய் விட்டது. 
 
ஏனெனில் காமெடி நடிகர்களுடன் நடித்ததன் காரணமாக தற்போது முன்னணி நடிகர்களின் திரைப் படத்தில் இவரை நடிக்க வைக்க இயக்குனர்கள் தயங்கி வருகிறார்களாம். 
 
இவரைப் போல தான் நடிகை ஸ்ரேயாவும் வடிவேல் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தனது மொத்தம் மவுசையும் இழந்தவர். மேலும் தற்போது நடிகை பிரியா ஆனந்த் தான் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். 
 
அதுமட்டுமல்லாமல் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் மோசமான லிப்-லாக் காட்சிகளிலும் நான் நடிக்க தயாராகி வட்டேன் என அறிக்கை விட்டுள்ளார். 

 
சித்தார்த் நடிப்பில் வெளிவந்த 18௦ போன்ற திரைப் படத்தில் லிப் லாக் காட்சிகள் இருந்தாலும் இதுவரை கவர்ச்சி காட்டியது இல்லை ஆனால் தற்போது வெளிவரும் திரைப்படத்தில் எல்லை மீறிய கவர்ச்சி எடக்கு மடக்காக காட்டப் போகிறாராம் நடிகை பிரியா ஆனந்த். 
 
இவ்வாறு இவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் போதே ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்தது அவை தற்போது உண்மையாகவே ஆகிவிட்டது. தற்போது இவர் நடிக்கப்போகும் வெப்சீரிஸ்ஐ பார்க்க இளசுகள் முதல் பெரிசுகள் வரை பெரும் ஆனந்தத்தில் உள்ளார்கள். 
 
 
அந்த வகையில் தற்போது ஒத்திகை பார்க்கும் அளவிற்கு சில புகைப்படங்களையும் சமூகவலைதளத்தில் விட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள், என்னடா பொடச்சிட்டு இருக்கு.. என்று கலாய் மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள்.

"என்னடா பொடச்சி இருக்கு...." - படுக்கையில் படு சூடான செல்ஃபி - இணையத்தை சூடேற்றிய ப்ரியா ஆனந்த்..! "என்னடா பொடச்சி இருக்கு...." - படுக்கையில் படு சூடான செல்ஃபி - இணையத்தை சூடேற்றிய ப்ரியா ஆனந்த்..! Reviewed by Tamizhakam on January 27, 2021 Rating: 5
Powered by Blogger.