"உங்களது எப்படி இவ்ளோ பெருசா இருக்கு - சர்ஜரி பண்ணீங்களா..?" - ரசிகரின் கேள்விக்கு ஷாலு ஷம்மு பதிலை பாருங்க..!
சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்". அந்த படத்தில் சிவகார்த்திகேயன், சூரி காமெடி கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் சூரிக்கு ஜோடியாக ஷாலு ஷம்மு நடித்திருந்தார்.
அதன் பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார். தொடர்ந்து சினிமாவில் துணை நடிகையாக நடித்து வரும் ஷாலு ஷம்மு, சமீப காலமாக சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அதன் பின்னரும் ஷாலு ஷம்முவிற்கு எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் அமையவில்லை. இருந்தாலும் எப்படியாவது சினிமாவில் டாப் ஹீரோயினாக வந்தே தீருவேன் என முடிவு செய்துள்ள ஷாலு ஷம்மு, ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அவற்றை தனது டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.
இதற்கு முன்னதாக ஆண் நண்பர் ஒருவருடன் கவர்ச்சி குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் செம வைரலானது.பிக்பாஸ் மீரா மிதுனுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு ஷாலு ஷம்மு செம கவர்ச்சியான உடைகளில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இவருடைய ப்ளஸ் பாய்ண்டே இவருடைய பெரிய மற்றும் கவர்ச்சியான உதடுகள் தான். இந்நிலையில், ரசிகர் ஒருவர் உங்களுடைய பெரிய உதட்தை நான் மிகவும் விரும்புகிறேன். சர்ஜரிஏதும்பண்ணீங்களா..? என்று கேட்டுள்ளார். இதற்கு.. இது ஒரிஜினல் தான் என்று பதிலளித்துள்ளார் ஷாலுமா.
"உங்களது எப்படி இவ்ளோ பெருசா இருக்கு - சர்ஜரி பண்ணீங்களா..?" - ரசிகரின் கேள்விக்கு ஷாலு ஷம்மு பதிலை பாருங்க..!
Reviewed by Tamizhakam
on
January 04, 2021
Rating:
