"Zoom போ.. Zoom போ... நோ..." - அது தெரியும் படி அப்படி போஸ் - ஐஸ்வர்யாமேனனை கலாய்க்கும் ரசிகர்கள்..!


ஹிப்ஹாப் ஆதியின் வித்தியாசமான நடிப்பில் முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாக உருவான நான் சிரித்தால் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். 
 
காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு ஆகிய திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் இப்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார். 
 
நான் சிரித்தால், தமிழ் படம் 2, ஆப்பிள் பெண்ணே, வீரா உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா மேனன். அம்மணி தாரளமாக கவர்ச்சி காட்டியும் கூட அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. 
 
எனவே, சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வருகிறார்.நான் சிரித்தால் திரைப்படத்திற்கு பிறகு முன்னணி நடிகர் ஒருவரின் திரைப்பட
 
த்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் ஐஸ்வர்யா மேனன், இனி நடிக்கும் திரைப்படங்களில் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் என சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
 

இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் படி உடை அணிந்துள்ள புகைப்படத்தை பகிர்ந்து இன்ஸ்டாகிராமில் தன்னை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 2 மில்லியனாக உயர்ந்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
 
 
இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் உள்ளாடை தெரிவதை பார்த்து Zoom போ.. Zoom போ... நோ... என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

"Zoom போ.. Zoom போ... நோ..." - அது தெரியும் படி அப்படி போஸ் - ஐஸ்வர்யாமேனனை கலாய்க்கும் ரசிகர்கள்..! "Zoom போ.. Zoom போ... நோ..." - அது தெரியும் படி அப்படி போஸ் - ஐஸ்வர்யாமேனனை கலாய்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on January 27, 2021 Rating: 5
Powered by Blogger.