"ஜீ.வி.பிரகாஷ் பால் பாக்கெட்டை உடைத்த சீன் தான் நியாபகத்துக்கு வருது.." - ரசிகர்களை புலம்ப விட்ட நமீதா..!


ஹலோ மச்சான்ஸ் என்று தனது ரசிகர்களை செல்லமாக அழைத்து தனது கவர்ச்சி அலையில் அவர்களை திக்குமுக்காட வைத்ததுடன் விஜயகாந்த், சரத்குமார். 
 
சத்யராஜ், பிரபுதேவா, ஸ்ரீகாந்த் படங்களில் நடித்து எங்கு திரும்பினாலும் தனது பெயரை உச்சரிக்க வைத்தவர் நமீதா. ஒல்லியாக, கவர்ச்சி தூக்கலாக கும்மென்று இருந்த நமீதா ஒரு கட்டத்தில் மதமதவென வெயிட்போட்டு குண்டானார்.
 
கவர்ச்சி வேடங்களில் கலக்கிய நமீதா உடல் எடை ஏறியதால் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நமீதா, பெளவ் வெளவ் என்ற படத்தை தயாரிப்பதோடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார்.
 
கேப்டன் விஜயகாந்துக்கு ஜோடியாக "எங்கள் அண்ணா" என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை நமீதா. அதனை தொடர்ந்து விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்தார். 
 
சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு அதிகப்படியான ரசிகர் பட்டாளம் கொண்ட நடிகை என்றால் அது நமீதா தான். ஒரு கட்டத்தில், படவாய்ப்புகள் இல்லாததால், காணாமல் போன நடிகைகள் பட்டியலில் சேர்க்கப்பட்ட நமீதா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார். 
 
அந்த நிகழ்ச்சி மூலம் தமிழக ரசிகர்களிடையே மீண்டும் பிரபலமானார் நமீதா. அதன் பின்னர் வீரேந்திர செளத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்ட நமீதா, பொறுப்பான மனைவியாக செட்டில் ஆவார் என நினைத்தால், ஓவர் கிளாமரில் அதிரடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 
 

 
அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜீ.வி.பிரகாஷ் பால் பாக்கெட்டை உடைத்த சீன் தான் நியாபகத்துக்கு வருது என்று புலம்பி வருகின்றனர்.

"ஜீ.வி.பிரகாஷ் பால் பாக்கெட்டை உடைத்த சீன் தான் நியாபகத்துக்கு வருது.." - ரசிகர்களை புலம்ப விட்ட நமீதா..! "ஜீ.வி.பிரகாஷ் பால் பாக்கெட்டை உடைத்த சீன் தான் நியாபகத்துக்கு வருது.." - ரசிகர்களை புலம்ப விட்ட நமீதா..! Reviewed by Tamizhakam on February 18, 2021 Rating: 5
Powered by Blogger.