மேலாடை அணியாமல் அப்படி போஸ் கொடுத்துள்ள ராஜா ராணி பட நடிகை..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!
'ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணன். அதையடுத்து ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘ராஜா ராணி’, ‘யார் இவன்’ உள்ளிட்ட பங்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்த எல்லா படங்களிலும் குடும்பப் பெண் மாதிரி கவர்ச்சியில்லாமல் நடித்திருந்தார். தமிழை அடுத்து இவர் மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
தற்சமயம் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் தமிழ் மற்றும் தெலுங்கில் வெப் சீரியஸில் நடித்து வருகிறார். இந்நிலையில் எப்போதும் குடும்ப பெண்ணாக காட்சியளிக்கும் நடிகை தன்யா, தற்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.
மேலாடை அணியாமல் அப்படி போஸ் கொடுத்துள்ள ராஜா ராணி பட நடிகை..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!
Reviewed by Tamizhakam
on
February 11, 2021
Rating:
