சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு தொடை கவர்ச்சி காட்டும் சீரியல் நடிகை வந்தனா..! - கதறும் ரசிகர்கள்..!

 
தற்போது உள்ள நிலையில் அணைத்து தரப்பு மக்களும் கண்டுகளிக்கும் ஒரு விஷயம் தான் சீரியல். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் முதல் அனைவரும் சீரியல்களை பார்த்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். 
 
மேலும் சீரியல் நடிகைகளுக்கு தற்போஷு அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் சீரியல் நடிகை வந்தனா மைக்கேல், “பொன்மகள் வந்தாள்” சீரியலில் வில்லியாக நடித்து கொண்டிருக்கிறார் வந்தனா.
 
டிவி ரசிகர்களுக்கு மறக்க முடியாத முகம் வந்தனா மைக்கேல். அவர் முதன்முதலில் “ஆனந்தம்” தொடரில் நடிகையாக அறிமுகமானார் இந்த சீரியலில் டெல்லி குமாரின் மகளாக அறிமுகமானார். 
 
இந்த சீரியலில் இவருக்கு அ திகப்படியான ரசிகர்கள் கிடைத்தனர்.ஆனந்தம் என்ற சீரியல் மூலமாக அறிமுகமாகி பிரபலமான வி ல்லி நடிகை இவர். அதுவும் தங்கம் சீரியலில் வில்லியாக நடித்த பிறகுதான் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 
 
அதனால் அதன்பிறகு நடித்த சீரியல்களில் அனைத்திலும் வி ல்லி கேரக்டரில் நடித்திருக்கிறார். என்னதான் சீரியல்களில்       வி ல்லியாக நடித்திருந்தாலும் நிஜத்தில் இவர் அமைதியானா பொண்ணாம்.
 
இதன்பிறகு பாய்ஸ் கேர்ள்ஸ் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்கள் காதலர்கள் மனதை கொள்ளை கொண்டார் இந்த நிகழ்ச்சியில் இவருடைய நடனத்துடன் வேற லெவல் ஆக இருந்தது. 
 
 
நலனும் நந்தினியும் படத்தில் நடித்திருந்த மைக்கேல் தங்கதுரை திருமணம் செய்தார் வந்தனா. திருமணத்திற்குப் பிறகும் சீரியல்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். 


இந்நிலையில், குழந்தைகள் போடும் குட்டியான ட்ரவுசரில் நின்று கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் கண்களை கவர்ந்துள்ளார்.

சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு தொடை கவர்ச்சி காட்டும் சீரியல் நடிகை வந்தனா..! - கதறும் ரசிகர்கள்..! சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு தொடை கவர்ச்சி காட்டும் சீரியல் நடிகை வந்தனா..! - கதறும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 13, 2021 Rating: 5
Powered by Blogger.