"செம்ம ஸ்ட்ரக்ச்சர்.. ஹாட் பேபி.." - முட்டிக்கு மேல் எரிய உடையில் சீரியல் நடிகை வந்தனா..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..!
சீரியல்களில் வரும் ஹீரோயின்களை விட வில்லிகள் கவர்ச்சியாக இருப்பதனால் இளைஞர்கள் வட்டம் வில்லிகளை சுற்றியே இருக்கிறது. சீரியல்களில் நடிக்க வந்த புதிதில் கொழுக் மொழுக் என இருந்த கதாநாயகிகள் எல்லாம் இப்போது ஸ்லிம்மாக வந்து கவர்ச்சியை அள்ளி அள்ளி தருகிறார்கள்.
ஆனந்தம் என்ற சீரியல் மூலமாக அறிமுகமாகி பிரபலமான வில்லி நடிகை வந்தனா மைக்கேல். அதுவும் தங்கம் சீரியலில் வில்லியாக நடித்த பிறகுதான் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதனால் அதன்பிறகு நடித்த சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடித்திருக்கிறார். என்னதான் சீரியல்களில் வில்லியாக நடித்திருந்தாலும் நிஜத்தில் இவர் அமைதியான கேரக்டராம். நலனும் நந்தினியும் படத்தில் நடித்திருந்த மைக்கேல் தங்கதுரையை திருமணம் செய்தார் வந்தனா.
திருமணத்திற்குப் பிறகும் சீரியல்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.நம்ம ஊர்ல பேய் படத்தை பார்த்து பலர் பயந்தாலும், சில இளைஞர்கள் கூட்டம் அந்தப் படத்தில் நடித்த கதாநாயகி கண்டுக்காம, பேயாக நடித்த ஹீரோயினை ரூட் விடும் அளவிற்கு இருக்கும்.
அந்தவகையில் சீரியல்களில் வரும் ஹீரோயின்களை விட வில்லிகள் கவர்ச்சியாக இருப்பதனால் இளைஞர்கள் வட்டம் வில்லிகளை வட்டமிட்டே இருக்கும்.
இவர் ஆனந்தம் என்ற சீரியல் மூலமாக வில்லி நடிகையாக அறிமுகமாகி பிரபலமானார். அதுவும் தங்கம் சீரியலில் மிகசிறந்த வில்லியாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
அதனால் அதன்பிறகு நடித்த சீரியல்களில் வில்லி கேரக்டரில் மட்டுமே இவரை காணமுடிந்தது. என்னதான் சீரியல்களில் வில்லியாக நடித்திருந்தாலும் நிஜத்தில் பயங்கர சாதுவாம்.
இன்ஸ்டாகிராமில் வந்தனா செம்ம ஆக்டிவ் அசாமியாம். தற்போது ஒல்லியாகவும் கவர்ச்சியாகவும் மாறி வேற லெவெலில் இருக்கிறார். இவ்வாறு அவருடைய மாறுதல்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படமாக பதிவிட்டு உள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இன்ச் பை இன்ச் வர்ணித்து வர்ணனைகளை இணையத்தில் வலம் வருகிறார்கள்.
"செம்ம ஸ்ட்ரக்ச்சர்.. ஹாட் பேபி.." - முட்டிக்கு மேல் எரிய உடையில் சீரியல் நடிகை வந்தனா..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..!
Reviewed by Tamizhakam
on
February 22, 2021
Rating:
