கடற்கரையில் கவர்ச்சி உடையில் குலுங்க குலுங்க ஆட்டம் போடும் வித்யா பாலன் - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் வித்யாபாலன். இவர் தமிழில் குரு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். 
 
இதைத்தொடர்ந்து அவர் தமிழில் தல அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார் வித்யாபாலன்.ஹிந்தி ,தமிழைத் தவிர பிற மொழியான தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பாலிவுட்டில் பெரும்பாலான நடிகைகள் உடம்பை பிட்டாக வைத்தால் தான் சினிமாவில் நீடிக்க முடியும் என்று நினைத்து உடம்பை வருத்திக் உடல் எடையை குறைத்து பிட்டாக இருந்து வருகின்றனர். 
 
ஆனால் அதனை எல்லாம் கிடையாது தனது திறமை இருந்தால் போதும் சினிமாவில் நடிக்கலாம் என்பதை வெளிக்காட்டி அவர் வித்யாபாலன் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
இதுவரையிலும் தனது கொழுக் மொழுக் உடம்பை வைத்தே பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் நபர்களில் முன்னணியாக விளங்குகிறார் வித்யாபாலன். 
 
 
எப்போதும் புடவையில் அழகாக எல்லா நிகழ்ச்சிகளுக்கும் செல்லும் வித்யா பாலனின் ஒரு புகைப்படம் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பீச்சில் கவர்ச்சி உடையில் குலுங்க குலுங்க ஆட்டம் போடும் அவரது வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 


புடவையில் லட்சனமாக இருக்கும் வித்யா பாலனுக்கு இப்படி ஒரு ஆட்டம் தேவையா என ரசிகர்கள் பீல் செய்கின்றனர்.

கடற்கரையில் கவர்ச்சி உடையில் குலுங்க குலுங்க ஆட்டம் போடும் வித்யா பாலன் - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! கடற்கரையில் கவர்ச்சி உடையில் குலுங்க குலுங்க ஆட்டம் போடும் வித்யா பாலன் - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 09, 2021 Rating: 5
Powered by Blogger.