"உன்னை மார்புக்கு மேல நான் தூக்கிட்டு போனா என்ன பண்ணுவ..." - சீரியல் நடிகை நிவிஷா - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!


சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு நிகராக வில்லிகளும் ரசிகர்களின் அன்பை பெறுவார்கள். அந்த பட்டியலில் நிவிஷாவும் ஒருவர். முதலில் சினிமாவில் அறிமுகமான இவர், சரியான கதாபாத்திரங்கள் அமையாததால், சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். 
 
’ஓவியா’, ‘ஈரமான ரோஜாவே’ ஆகிய சீரியல்களில் தனது வில்லத்தனமான நடிப்பால், ரசிகர்களை பார்வையாலேயே மிரட்டினார்.புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி தான் நிவிஷாவின் சொந்த ஊர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். 
 
குடும்பத்துக்கும் ஒரே பெண். அவர்கள் குடும்பத்துக்கு மீடியா, சினிமா இதெல்லாம் பழக்கம் கிடையாதாம். ஆனால் சின்ன வயதில் இருந்தே மேக்கப் போடுவது என்றால் நிவிஷாவுக்கு பிடித்தமான விஷயமாம். 
 
இதனால் கல்லூரியில் படிக்கும் போது நிறைய குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது நிவிஷாவுக்கு.பின்னர் அதுவே சினிமா ஆசையாக மாறியிருக்கிறது. 
 
ஆனால், சினிமாவில் நுழைந்தவருக்கு எதிர்பார்த்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.இதைத் தொடர்ந்து, நிவிஷாவுக்கு சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 
 
இதெல்லாம் நிவிஷாவின் குடும்பத்தினருக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லையாம். குறிப்பாக அவரின் பாட்டிக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். ஆனாலும் தனக்கு நடிப்பு தான் உயிர் என்பதால், தடைகளை தகர்த்து சாதிக்கக் காத்திருக்கிறாராம் நிவிஷா. 
 
இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது பம்பரக்கண்ணாலே படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலின் "துணி மூட்டைய போல உன்ன மார்புக்கு மேல தூக்கிட்டு போனா என்ன செய்வ.." என்ற பாடல் வரிகளுக்கு நடன அசைவுகளை வெளிப்படுத்தி ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். 
 

 
இதனை பார்த்த ரசிகர்கள்.. என்ன பண்ணுவேன்.. அப்டியே போக வேண்டியது தான்.. என்று கோக்கு மாக்கான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

"உன்னை மார்புக்கு மேல நான் தூக்கிட்டு போனா என்ன பண்ணுவ..." - சீரியல் நடிகை நிவிஷா - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..! "உன்னை மார்புக்கு மேல நான் தூக்கிட்டு போனா என்ன பண்ணுவ..." - சீரியல் நடிகை நிவிஷா - எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 12, 2021 Rating: 5
Powered by Blogger.