"பெத்தாங்களா..? இல்ல, செஞ்சாங்களா..?.." - பார்க்க பார்க்க திகட்டாத கவர்ச்சி உடையில் மிர்ணாளினி ரவி..!


புதுச்சேரியைச் சேர்ந்தவர் மிர்ணாளினி 2019ஆம் ஆண்டு சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மக்களுக்கு பெரும் பொழுதுபோக்கு தளமான டிக் டாக், டப்ஸ்மாஷ் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தார். 
 
டிக் டாக், டப்ஸ்மாஷ் வீடியோ வெளியிடுவதில் பிரபலமானவர். அதன்மூலம் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இவரை அழைத்து ஆடிசன் செய்துள்ளார் சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக, இதன் மூலம்தான் சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததாம். 
 
அதற்குப் பின்னர் சுசீந்திரன் இயக்கத்தில் சாம்பியன் படத்திலும் நடித்துள்ளார். தற்போது எம்ஜிஆர் மகன், ஜாங்கோ, கோப்ரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
முன்பெல்லாம் ஒரு படத்தில் நடிப்பதற்காக இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என அலுவலகங்களுக்கு நேரில் சென்று ஆடிஷன்களில் நன்றாக பர்ஃபாம் செய்தால் மட்டுமே படவாய்ப்புகள் கிடைக்கும் என்று இருந்த காலம் போய் இப்பொழுது டிக் டாக் போன்ற உள்ளிட்ட செயலிகளின் மூலம் தங்களது நடிப்பு திறமையை வெளிக்காட்டி வாய்ப்புகள் பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.
 
 
இவ்வாறு வளரும் நாயகியாக இருக்கும் மிருணாளினிக்கு எக்கச்சக்கமான இளம் ரசிகர்கள் இருக்க திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் கவர்ந்திழுக்கும் வகையில் பல்வேறு போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் இப்பொழுது உடல்வாகு தெரிய அட்டகாசமான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளார். 
 
 
பார்க்கப் பார்க்க திகட்டாத கொள்ளை அழகில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் அனைவரையும் வர்ணிக்க வைத்திருக்கிறது.


ஒரு சிலர் இன்னும் வளரவே ஆரம்பிக்கல அதுக்குள்ள இப்படி கவர்ச்சி காட்டி போட்டோ எல்லாம் தேவையா என விமர்சித்தும், நீங்கள் பிறந்தீர்களா..? அல்லது, செய்தார்களா..? என்று அழகை வர்ணித்தும் வருகின்றனர்.

"பெத்தாங்களா..? இல்ல, செஞ்சாங்களா..?.." - பார்க்க பார்க்க திகட்டாத கவர்ச்சி உடையில் மிர்ணாளினி ரவி..! "பெத்தாங்களா..? இல்ல, செஞ்சாங்களா..?.." - பார்க்க பார்க்க திகட்டாத கவர்ச்சி உடையில் மிர்ணாளினி ரவி..! Reviewed by Tamizhakam on February 08, 2021 Rating: 5
Powered by Blogger.